tag:blogger.com,1999:blog-5957212142564965372.post5627121631014778660..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: மறக்காமல் மறப்பது - (எதைப்) பற்றியும் பற்றாமலும்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-58125887133426579112010-05-10T12:59:54.684+05:302010-05-10T12:59:54.684+05:30New Post Please :)- என்னோட பையனுக்கு சாப்பாடு ஊட்ட...New Post Please :)- என்னோட பையனுக்கு சாப்பாடு ஊட்ட உங்க போஸ்ட் தேவைப்படுது. சாப்பிட்டு முடிச்சா படிக்கறத நிறுத்திடுவோம்ன்னு சொன்னா வேகவேகமா சாப்பிடறான்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-60530148158400687012010-05-03T06:10:54.740+05:302010-05-03T06:10:54.740+05:30--அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-56721352692856212582010-05-03T06:10:54.741+05:302010-05-03T06:10:54.741+05:30//நீங்க கனடாவிலா இருக்கீங்க? உங்களுக்காகத்தான் இவ்...//நீங்க கனடாவிலா இருக்கீங்க? உங்களுக்காகத்தான் இவ்வளவு சீக்கிரம் (!) பதில் போடுவதே. ஏன்னா, நானும் இப்ப கனடாவில் தான் இருக்கேன். இந்த ஏப்ரல் 25 வரை. டொராண்டோவில் :)//

அடடா... மிஸ் பண்ணிட்டனே. நான் வொர்க் பண்றது டொரோண்டோல தான். Near Nathan Philips Square. இன்னைக்கி தான் மறுபடியும் உங்க ப்ளாக் வந்தேன், உங்க reply பாத்தேன். அடுத்த முறை வர்றப்ப கண்டிப்பா சந்திப்போம்... (சீக்ரம் அடுத்த போஸ்ட் போடுங்க )அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91076446583867194252010-04-29T13:52:43.158+05:302010-04-29T13:52:43.158+05:30@ T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி டி.வி.ஆர்.
@ Ronin
...@ T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி டி.வி.ஆர்.

@ Ronin

Yeah, point taken - sort of. Yes, thats ur 2 cents :). Thx buddy.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-43963474424441952072010-04-23T03:32:21.767+05:302010-04-23T03:32:21.767+05:30Anujanya,
yes, I like reading your commentaries o...Anujanya,

yes, I like reading your commentaries or pathis..I don't comprehend many poetry, as I am not a dedicated reader of poetry..

Below is my conceptual model of recent English-Tamil mixed writing and may or may not match common opinion.

My remark was not against English words like Bus or Taxi..but over abused English phrases(ex: born with a silver spoon)..It is very common to use English phrases while speaking. But while writing in Tamil, using common phrases spoils the writing for me..specifically in the age of renaissance due to internet and puritan writing..it may also be because magazines like Kumudam have commoditized those style of writing. Also it was a popular style in 1980s and early 1990s..And it was obviously made popular by your favorite writer, Sujatha.

It seemed refreshing at that time, but it appears forced and reduces the perception nowadays..

But I like it when a English word fits perfectly and I cant find a better replacement from my tamil vocabulary..for ex, words such as "conceptual model" or "commoditized"..If we said "vannikamayamakuthal", it represents all business including commodities and Non-commodity products..

Again this is my 2 cents..Roninhttp://www.truthdive.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-81738368724856807942010-04-22T08:03:29.540+05:302010-04-22T08:03:29.540+05:30ஸ்டாலின் பற்றி எழுதியது சரிஸ்டாலின் பற்றி எழுதியது சரிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-37650177704785327632010-04-22T04:24:52.759+05:302010-04-22T04:24:52.759+05:30@ www.bogy.in
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...@ www.bogy.in

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

@ உலகநாதன்

யோவ், நீ இன்னும் இவங்க அளவு மொக்கை போடுவதில்லை. இருந்தாலும் ஜீப்பில் ஏறியே தீருவது என்றால்.... அப்ளிகேஷன் பணம் ஒரு பத்தாயிரம் ரிங்கிட் அனுப்பவும்.

நன்றி உலக்ஸ் :)

@ ராகவன்

//என் பழங்கவிதைகளில் உங்களில் traces நீங்கள் பார்க்க முடியும் அனுஜன்யா... //

'இப்ப நல்லா திருந்தி விட்டேன்' என்று சொல்கிறீர்கள். இருக்கட்டும் :)

இன்னும் நிறைய வாசித்து, நிறைய எழுதுங்கள் ராகவன். வாழ்த்துகள்.

@ அத்திரி

நீ ஒரு மார்க்கமாவே தான் இருக்க அத்திரி. பேசி தீர்த்துக்குவோம்.

@ அப்பாவி தங்கமணி

என் கிட்டயா? இன்னுமா உலகம் நம்மள நம்புது!!!

நீங்க கனடாவிலா இருக்கீங்க? உங்களுக்காகத்தான் இவ்வளவு சீக்கிரம் (!) பதில் போடுவதே. ஏன்னா, நானும் இப்ப கனடாவில் தான் இருக்கேன். இந்த ஏப்ரல் 25 வரை. டொராண்டோவில் :)

புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும். நன்றி சிஸ்.

@ தமிழ்ப்பறவை

பரணி, உனக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

@ Matangi Mawley

நன்றி மாதங்கி - உங்கள் முதல் வருகை?

@ ஆதி

யோவ், என்ன இன்னிக்கி குசும்பு ரொம்ப அதிகமா இருக்கு? கிர்ர்ரர்ர்ர்

@ இரசிகை

நன்றி இரசிகை. உங்களுக்கும் இது முதல் வருகை?

@ தமிழிஷ் தளத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28358900326104373702010-04-22T04:12:19.953+05:302010-04-22T04:12:19.953+05:30@ மோகன் குமார்
ஆபிசில் வேலை நிறைய இருப்பதால் எப்...@ மோகன் குமார்

ஆபிசில் வேலை நிறைய இருப்பதால் எப்பவாவது கொஞ்சம் ரிலாக்ஸ் (ஒரு நாற்பது ஓவர் மட்டும்) பண்ண டி.வி. பார்ப்பது எல்லாம் சகஜமப்பா.

நன்றி மோகன்.

@ மஹேஷ்

உன் அளவு எல்லாம் நான் பிசி இல்லப்பா. நீ உலகம் சுற்றும் வாலிபன் (ஜில்லுனு இருக்கா?)

நன்றி மஹேஷ்

@ விதூஷ்

நன்றி விதூஷ் - வோட்டுக்கும் சேர்த்து :)

@ ராஜாராம்

நன்றி ராஜா.

@ சின்ன அம்மிணி

சரியா சொன்னீங்க. சரி, அங்க ஆசியில் எப்படி?

@ தராசு

கலக்கல் பாஸ். நன்றி.

@ சங்கர்

அட, நீயும் நம்ம .....யா? ஜூப்பர். நன்றி சங்கர்.

@ நேசமித்ரன்

ரொம்ப நன்றி நேசன்.

@ திருஞான சம்பத்

யோவ், ஆனாலும் இந்த கொலவெறி கூடாது :)

@ மணிஜி

சரியா சொன்னீங்க. அங்க ஒரே ரணகளமா இருக்கு போல! பயமா இருக்கு வரவே :)

@ உழவன்

நன்றி பாஸ்.

@ கேபிள்

தேங்க்ஸ் டைரக்டர்.

@ கார்க்கி

இவ்வளவு நாள் வெயிட் பண்ணி ஆச்சு. சோம்பேறி :)

@ அப்துல்லா

உனக்காகவே இந்த ஸ்மைலிய ஒழிக்கணும் :) - ஹி ஹி

@ சன்ஜய்

எதோ சொல்ற. பாப்பம்.

@ பப்பு

சரியான உள்குத்து இது. என்னங்க பண்ணுறது! இவ்வளவுதான் எழுத வருது.

@ ரானின்

அட, நீங்க எல்லாம் நம்ம பதிவு படிப்பதே இப்பதான் தெரியும் ரானின். உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த மாதிரி தீவிர விதயங்களைப் பேசாத இடுகைகளில் இயல்பா பேசும் தொனியில் எழுதுவது சரி என்று தோன்றியது. என்னுடைய இன்னொரு சிக்கல் - பேசும்போது ஆங்கில வார்த்தைகள் வந்துவிடுவது. தனிப்பட்ட முறையில் அது தவறு என்று எனக்குப் படவில்லை. தமிழ் மேல் எனக்கு அபார காதல் உண்டு. ஆனால், பிற மொழிகளை (தமிழுடன் அவ்வப்போது கலந்தாலும்) உபயோகப் படுத்துவது தவறு என்ற அளவுக்கு எல்லாம் எனக்கு 'தனித் தமிழ்' ஆசை அல்லது மொழிவெறி இல்லை.

ஒரு உதாரணத்திற்கு - 'பஸ் ரொம்ப நேரம் வராம போனதால், டாக்ஸி பிடித்து ஆபிஸ் போனேன்' என்றால் நண்பர்களிடம் பேசும் நெருக்கம் வரும். மாற்றாக 'பேருந்து நெடுநேரம் வராத காரணத்தால் வாடகை மகிழ்வுந்து பிடித்து, அலுவலகம் சென்றேன்' என்றால், ரொம்ப நாட்கள் முன் கிளாஸ் கட் செய்த தமிழ் பேராசிரியருடன் பேசியது போல இருக்கும்.

இவ்வளவு சொன்னாலும், நீங்கள் சொல்வதை மனதில் கொண்டு, இந்த மாதிரி (இதுக்கு பேரு பன்ச் டயலாகா???!!! எ.கொ.ச.) எழுதுவதைக் குறைத்துக் கொள்ள முயல்கிறேன்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52009806751981105452010-04-21T13:26:07.699+05:302010-04-21T13:26:07.699+05:30nice.....!

(ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆ...nice.....!

(ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு நாட்கள் ஆகும்.

:))இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-47597913642225991532010-04-20T22:19:16.771+05:302010-04-20T22:19:16.771+05:30ஆஹா, ஓஹோ.. பதிவு பிரமாதம், ஒண்ணாம் நம்பர் (பழைய வ...ஆஹா, ஓஹோ.. பதிவு பிரமாதம், ஒண்ணாம் நம்பர் (பழைய விகடன் ஜோக்குகளில் பாராட்டுவதற்கு இப்படி வரும்). உங்கள மாதிரி சுவாரசியமா எழுத ஆருயிருக்கா.? கலக்கல். சூப்பர்.!!

(இப்ப ஏன் இவ்வளவு பாராட்டுங்கிறீங்களா? போங்க நீங்க..)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-82060526212163660362010-04-18T20:18:21.768+05:302010-04-18T20:18:21.768+05:30interesting blog!!interesting blog!!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54332551888685871842010-04-14T20:38:41.122+05:302010-04-14T20:38:41.122+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் தலை...புத்தாண்டு வாழ்த்துக்கள் தலை...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-9835562942040931502010-04-14T20:01:49.714+05:302010-04-14T20:01:49.714+05:30//அந்த மந்திரி இந்தியாவைப் பற்றி என்ன மாதிரி ரிப்ப...//அந்த மந்திரி இந்தியாவைப் பற்றி என்ன மாதிரி ரிப்போர்ட் எழுதுவாரோ!//

ஆஹா... உங்கள பத்திதான் நேத்து அவர் Omni டிவில (இங்க கனடால ஒரு பிரபலமான TV சேனல்) ஒரு ஸ்கூப் நியூஸ் போயிட்டு இருந்ததா... நான் யாரோன்னு நெனச்சேன்... (ஹா ஹா ஹா)
நல்ல பதிவு. மறதி இல்லாட்டி மனுஷன் இல்ல. so நோ டென்ஷன். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-62210480937316416002010-04-14T19:59:21.678+05:302010-04-14T19:59:21.678+05:30//'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் த...//'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் தர ....முடியாது' என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன்//

ஒண்ணு மட்டும் புரியுது... உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்குஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-33578816367670376602010-04-14T17:33:25.038+05:302010-04-14T17:33:25.038+05:30//ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு...//ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு நாட்கள் ஆகும்?).//

இன்னும் பழைய நினைப்பிலே இருக்கீங்க அண்ணாச்சி ..............நேரா பிளைட்லேயே வந்திடுவாங்க ஜாக்குரதைஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-1747627287826352782010-04-14T10:33:58.914+05:302010-04-14T10:33:58.914+05:30அன்பு அனுஜன்யா,
நன்றிகள் பல... உங்களுடைய கவிதைகள்...அன்பு அனுஜன்யா,

நன்றிகள் பல... உங்களுடைய கவிதைகள் அநேகம் படித்திருக்குறேன் அனுஜன்யா... நவீன விருட்சம்... உயிரோசை... என்று... உங்களின் சில கவிதைகள் எனக்கு தூண்டுகோலாகவும் இருந்திருக்கிறது... என் பழங்கவிதைகளில் உங்களில் traces நீங்கள் பார்க்க முடியும் அனுஜன்யா... உங்களுக்கு பின்னூட்டம் போடுவதில்லை வாஸ்தவம்... உங்களை தொடர்கிறேன்... படிக்கிறேன்.. வியக்கிறேன்... தொடர்ந்து...
உங்கள் அன்புக்கு பதிலாய் என் அன்பும், நட்பும்... தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை சொல்லவும்... என்னை மூசு ஏற்றிக் கொள்ள அது உதவும்... என் பெயரை பின்னூட்டங்களில் சேர்த்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்...

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-42084780290006161802010-04-14T09:32:15.495+05:302010-04-14T09:32:15.495+05:30//பிரமாதமான இடுகைகள் எதுவும் படிக்கவில்லை. (தினமும...//பிரமாதமான இடுகைகள் எதுவும் படிக்கவில்லை. (தினமும் நான் படிப்பது கார்க்கி, ஆதி, பரிசல் மற்றும் அனுஜன்யா). ஏதாவது மிஸ் பண்ணி இருந்தால் சொல்லுங்கள். //

நம்ம பெயரையும் இந்த லிஸ்டுல சேர்த்துடுங்க தலைவரே (பிடிக்கலைனாலும்!)iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32426612872254058332010-04-14T07:44:19.419+05:302010-04-14T07:44:19.419+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52508026862451538212010-04-14T05:57:35.868+05:302010-04-14T05:57:35.868+05:30Anujanya,
Nice writeup about Canadian minister.....Anujanya,

Nice writeup about Canadian minister..I was really surprised and happy about the lack of usual english punch dialogue till the end..

Kadaisiyil "very smart fellow" and vaithirgal aapu! Can you not come out of this..it seems very trite and spoils the writing..Roninhttp://truthdive.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-53040774441974270992010-04-13T23:44:16.323+05:302010-04-13T23:44:16.323+05:30ரொம்ப நாள் ஆச்சோ நீங்க எழுதி?ரொம்ப நாள் ஆச்சோ நீங்க எழுதி?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91659684913424895492010-04-13T19:15:36.407+05:302010-04-13T19:15:36.407+05:30/(பின்னாளில் நிச்சயம் வருத்தப் படுவேன் என்று பட்சி.../(பின்னாளில் நிச்சயம் வருத்தப் படுவேன் என்று பட்சி சொன்னாலும்). //

ஹிஹி.. உங்கள் பட்சியின் வாக்கை நிச்சயம் பொய்யாக்குவார்..

சுட்டிக்கு நன்றி மாமா..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-24425561375248752432010-04-13T18:01:51.558+05:302010-04-13T18:01:51.558+05:30:)))
கடைசியா வந்து இன்னொரு விஷயம் சொல்றேன்:)))

கடைசியா வந்து இன்னொரு விஷயம் சொல்றேன்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-23441276357529886352010-04-13T17:51:57.222+05:302010-04-13T17:51:57.222+05:30வழக்கம் போல அட்டகாசம்.வழக்கம் போல அட்டகாசம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-62505951952641372352010-04-13T17:04:06.080+05:302010-04-13T17:04:06.080+05:30/'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் தர.../'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் தர ....முடியாது' என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன்//

"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-15807142983578598992010-04-13T16:57:27.741+05:302010-04-13T16:57:27.741+05:30ராகவன் கவிதைகளை நான் பின்னூட்டி பாராட்டுவதில்லை.. ...ராகவன் கவிதைகளை நான் பின்னூட்டி பாராட்டுவதில்லை.. டெம்ப்ளெட்டாகி விடுகிறது. அலைபேசும்போது சொல்லி விடுகிறேன்.கவிதை என்றில்லை. ராகவனின் பின்னூட்டமும் அருமையாய் இருக்கும்.மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com