tag:blogger.com,1999:blog-5957212142564965372.post8877208761747064948..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: ஆயிரத்தில் ஒருவன் - சிந்தனைகள் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13951180041182070092010-02-17T11:21:59.502+05:302010-02-17T11:21:59.502+05:30@ ஆதி
நன்றி ஆதி.
அனுஜன்யா@ ஆதி

நன்றி ஆதி.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59153849067040164712010-02-06T12:32:59.193+05:302010-02-06T12:32:59.193+05:30அப்பவே படிச்சுட்டேன்.அப்பவே படிச்சுட்டேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-41074181260723701682010-02-01T20:10:03.301+05:302010-02-01T20:10:03.301+05:30@ சின்ன அம்மிணி
நன்றி CA
@ பரிசல்
//கால் இருக...@ சின்ன அம்மிணி

நன்றி CA

@ பரிசல்

//கால் இருக்கு// அது உங்க பன்ச் :))
நன்றி கே.கே.

@ பைத்தியக்காரன்

நன்றி சிவா

@ உலகநாதன்

நன்றி பாஸ்

@ அசோக்

வாவ். நன்றி அசோக்.

@ மண்குதிரை

//சுவராஷ்யமான// ? :))

நன்றி நண்பா.

@ கார்க்கி

அப்படி இல்லை கார்க்கி. என்னோட எழுத்தின் குறைதான் அது. எனக்கு நல்ல படம் பார்த்த அனுபவமே கிடைத்தது. அய்ஸ், நேசமித்ரன், நந்தா இவர்கள் கவிதை பலமுறை புரியாவிட்டாலும், வசீகரமாக இருக்குமே - அது மாதிரி :)

@ விதூஷ்

என்ன ஒரு குசும்பு!

நன்றி வித்யா

@ கார்த்திக்

நன்றி கார்த்திக். படம் பார்த்தாச்சா?

@ காவேரி கணேஷ்

அப்படி போடு அருவாள! நன்றி பாசு

@ ராஜாராம்

நன்றி ராஜா. font size அடுத்த முறை மாற்றி விடுகிறேன்.

@ சரவணக்குமார்

வாங்க பாஸ். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் குறிப்பிட்டது சரா என்று நாங்கள் அழைக்கும் MSK என்று அறியப்பெறும் சரவணகுமாரின் விமர்சனம். ஆனால், நீங்கள் சொன்னவுடன் உங்கள் தளத்தில் வந்து படித்தேன். அட்டகாசமாக இருக்கிறது. ஆக, சரவணக்குமார் என்றாலே நல்லா எழுதுவாங்க என்பது புரிகிறது :)
நன்றி பாஸ் உங்கள் முதல் வருகைக்கும், அழகான விமர்சனத்துக்கும்.

@ கேபிள்

சரி சரி. ஆனாலும்... என்னது அடிக்க வருவீங்களா? மி த எஸ்கேப் :)

நன்றி பாஸ்.

@ சத்யா

நன்றி. உங்கள் முதல் வருகை?

@ நந்தா

fond / font ... உமக்கு இருக்கே நக்கல் :)
visually irritating என்பதை usually irritating என்று படிச்சுட்டு bp எகிறியது :)
யோவ், ஆனாலும் கல்நெஞ்சுக்காரன்யா நீரு. ஒரு தபா படிச்சா என்னவாம்?

@ கோகுல்

ஆ.ஒ. இரண்டு போஸ்டும் படித்தேன் கோகுல். கலக்கலாக இருக்கு. உங்கள் வலைப்பூ நல்ல சுவாரஸ்யம். நன்றி உங்கள் வருகைக்கு.

@ கபீஷ்

நீங்க நிறைய எழுதலாம். ஹாஸ்யம், சுவாரஸ்யம் எல்லாம் இருக்கு. நன்றி :)))

@ வேலன்

அப்பாடா, தப்பிச்சேன் :)
நன்றி வேலன்

@ ஜேம்ஸ் அற்புத ராஜ்

உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

@ கும்க்கி

யோவ், நான் ஆண்டியானாலும் சோழன்..ம்க்கும்.

@ நர்சிம்

அய்யா, பாண்டியரே... வணக்கம், வந்தனம், நமஸ்தே..நமோஷ்கார்.. காஷ்மீர்...

@ RVC

ஆண்டிரியா...நம்ம ஆளப் பத்தி பொதுவுல பேசுறது... ஹி ஹி நாங்க ரொம்ப டீசண்டுங்கோ..

நன்றி சந்திரா

@ ஸ்ரீமதி

யாரங்கே! நம் குலக்கொழுந்து ஸ்ரீரங்கம் நாச்சியாருக்கு ஒரு முத்துமாலை பார்சேல்..

நன்றி ஸ்ரீ. (ஆமாம்..மேலிடமா? உனக்கா? ஹலோ, எனக்கு ஏற்கெனவே காது குத்தியாச்சு)

@ டமில் டுமில்

ஹலோ பாசு, ஈஸி ஈஸி ப்ளீஸ். பேருக்கேத்த மாதிரி சுடுறீங்களே பாஸ்.

அனுஜன்யா

@ தமிலிஷில் வாக்களித்த பன்னிரண்டு பேருக்கும் நன்றி.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-29037175125410213832010-01-28T17:04:08.840+05:302010-01-28T17:04:08.840+05:30//கார்க்கி said...
/ தமிழுக்கு இந்த மாதிரி புது ம...//கார்க்கி said...
/ தமிழுக்கு இந்த மாதிரி புது முயற்சிகள் நிச்சயம் அவசியம்.

இதற்காகத்தான் அப்படி கத்தினோம். இயக்குனரின் தவறுகளால படம் தோல்வியடையும் போது தயாரிப்பாளர்கள் எப்படி கிடைப்பார்கள்?

அதாவது எடுத்தா க்ளாடியேட்டர் மாதிரி எடுக்கனும் இல்லைனா மூடிட்டு இருக்கனும் அப்பபடிதானே. எல்லாருடைய முதல் முயற்ச்சியும் எப்படீ சரியாகவே இருக்க முடியும்? நீங்க பதிவு எழுத ஆரம்பிச்சு ஒரு ரெண்டு வருசம் இருக்குமா, இப்ப போய் அந்த பதிவை பார்த்தா உங்களுக்கு திருப்தி கிடைக்குமா. நீங்க பதிவு எழுத தொடங்கிய பொழுது யாராவது, "உங்க பதிவை படிச்சா வாந்தி வருதுன்னு சொன்னா எப்படி இருக்கும் கார்க்கி"

உங்க மீசையில மண்ணு ஒட்டாதுங்க :))damildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-92078134368828295852010-01-27T15:49:23.102+05:302010-01-27T15:49:23.102+05:30படம் பார்க்கனும்ன்னு நினைச்சேன். பட் இப்போ பார்க்க...படம் பார்க்கனும்ன்னு நினைச்சேன். பட் இப்போ பார்க்க மேலிடத்திலிருந்து அனுமதி வரல. கூடிய சீக்கிரம் பார்த்துடுவேன்னு நம்பறேன். இந்த விமர்சனம்(?!) எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது அண்ணா. ஒரு சாதாரண சினிமா விரும்பியோ, ஒரு சினிமா விமர்சகனோ, ஒருதலைப்பட்சமான ஒரு ரசிகனாகவோ இல்லாம எல்லாருக்கும் பொருந்துவது போல ஒரு அருமையான பார்வை உங்களுடையது எப்பவும். பட்டுக்கோட்டையின் பாடலைப்போல. அருமை. நான் வியப்பது உங்க பத்தி(?!) எழுத்துக்களில் தான். தயவு செய்து தொடரவும்.Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-69709564740716590192010-01-27T12:39:50.881+05:302010-01-27T12:39:50.881+05:30பெரும்பாலான இடங்களில் உங்க கூடயும், அய்யனார், சுகு...பெரும்பாலான இடங்களில் உங்க கூடயும், அய்யனார், சுகுணா விமர்சனத்தோடயும் ஒத்துப்போறேன். good flow with ur touch :)

ஆண்டிரியா பத்தி ஒன்னும் எழுதாம just like that கடந்து போனது வருத்தமளிக்குது அனு. :(

நர்சிம், i saw u boy தான் ice boy ஆய்டுச்சுனு எங்க இங்கிலீஷ் டீச்சர் சொன்னாங்க. :)chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-73226131350141784792010-01-26T12:31:38.641+05:302010-01-26T12:31:38.641+05:30/சிறு வயதில் ஐய்ஸ் பாய் (அதனை Ice Boy என்றே புரிந்.../சிறு வயதில் ஐய்ஸ் பாய் (அதனை Ice Boy என்றே புரிந்து கொண்டிருந்தேன் அப்போது)/

நான் இப்பவும் அப்படித்தான் நினைச்சுட்டு இருகேன் தல..நல்ல வேளை சொன்னீங்க.

ஆக்ட்சுவலா..வாட் யூ மீன் பை ஆயிரெத்ட்ல் ஓர்வென்???நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-26837505939011454602010-01-26T11:11:53.942+05:302010-01-26T11:11:53.942+05:30கும்பிடுகிறேன் பாண்டிய பேரரசே...கும்பிடுகிறேன் பாண்டிய பேரரசே...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30520450008362280522010-01-25T04:48:41.803+05:302010-01-25T04:48:41.803+05:30//சோழர்கள் என்றாலே பொன்னியின் செல்வன் தாக்கத்திலும...//சோழர்கள் என்றாலே பொன்னியின் செல்வன் தாக்கத்திலும், தசாவதார முதல் காட்சிகளின் தாக்கத்திலும் உருவாக்கப்பட்ட பிம்பம் மிக யதார்த்தமாக தவிடு பொடியாகிறது.

Exactly, I think this is really a original idea and loved it, but looks like some people are uncomfortable about this and talk about unnecessary logic.

Good review :)Anonymoushttps://www.blogger.com/profile/01747319824695357231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-58096181259349368042010-01-24T21:04:15.652+05:302010-01-24T21:04:15.652+05:30நன்றாக இருக்கிறது அனு.நன்றாக இருக்கிறது அனு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-77721262688204009952010-01-24T17:48:15.909+05:302010-01-24T17:48:15.909+05:30தூள் ice boy தத்துவம்(இனிமேல் அவ்வாறே அன்புடன் அழை...தூள் ice boy தத்துவம்(இனிமேல் அவ்வாறே அன்புடன் அழைக்கப்படும்), கோடியில் ஒருத்தர் :-)

நீங்க ஜே.எஸ். ராகவன் மாதிரி நகைச்சுவையில் பின்றீங்க. (அவரைப் பிடிக்காதுன்னா பிடிச்சவங்க பேரை அந்த இடத்துல போட்டுக்கோங்க.)

ஆ.ஒ விமர்சனம் எல்லாம் படிச்சுட்டு படம் பார்க்கப் போனேன். ரொம்ப ரொம்ப கேவலமா எதிர்பார்த்து போனேன். வன்முறைக் காட்சிகள் எல்லாம் கட் பண்ணிட்டாங்க. பதிவர்கள் சொன்ன எந்த வக்கிரமான காட்சியும் இல்ல(ரீமா, ஆண்ட்ரியா இங்கிலீஷ்ல திட்டிக்கறது புரியல, நிறைய சிரிப்பு சத்தம் கேட்டுச்சு) லாஜிக் எப்பவுமே தமிழ், ஹிந்தி படங்கள்ல பாக்கறது இல்ல.(Exceptions apply here)பாக்கற ஒரே ஒலகப் படம் மலயாளம். அதனால எந்த படத்து சாயலும் தோணல. முக்கியமா காசு கொடுத்து டிக்கெட் எடுக்கல.(தியேட்டர்ல தான் பார்த்தேன்.) பொன்னியின் செல்வன் படிக்கல, சோழர்கள் பக்கமும் இல்ல பாண்டியர்கள் பக்கமும் இல்ல, நாங்க சேர வம்சமுங்கோ.(ஊர்..ரெண்டு..கூத்தாடி பழமொழி ...)அதனால படம் பிடிச்சது.

இந்த படம் பிடிச்சதுன்னு சொல்லணும்னா நிறைய விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு :-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-80783940970109237242010-01-24T16:32:02.349+05:302010-01-24T16:32:02.349+05:30இதையும் கொஞ்சம் படிச்சுருங்க....
http://kulambiya...இதையும் கொஞ்சம் படிச்சுருங்க....

http://kulambiyagam.blogspot.com/2010/01/blog-post_19.html

http://kulambiyagam.blogspot.com/2010/01/ii.htmlGokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-26464617798053370442010-01-24T13:44:48.772+05:302010-01-24T13:44:48.772+05:30//
பா.ராஜாராம் said...
fond size மாத்தலாமே பாஸ்....//

பா.ராஜாராம் said...

fond size மாத்தலாமே பாஸ்..என்னை மாத்திரி வயசான ஆட்களுக்கு உதவியாக இருக்கும் யூத்.

"fond" size அப்படியே இருக்கட்டும் ... font style மாற்றுங்கள் ... it's visually irritating ... அந்தக் காரணத்தாலேயே பதிவைப் படிக்காமல் பின்னூட்டங்களைப மட்டும் படித்துவிட்டு இதை எழுதுகிறேன் ... :)நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-822867238562818372010-01-24T12:11:21.599+05:302010-01-24T12:11:21.599+05:30i read this in tamilish super review thanks -sathy...i read this in tamilish super review thanks -sathyaSathyahttps://www.blogger.com/profile/14267545590046723095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30519689186615028522010-01-24T00:22:37.033+05:302010-01-24T00:22:37.033+05:30தலைவரே.. நானும் இம்மாதிரியான கதை களன்களை கொட்டை எழ...தலைவரே.. நானும் இம்மாதிரியான கதை களன்களை கொட்டை எழுத்தில் பாராட்டியே இருக்கிறேன். நீங்க சொன்ன இரண்டாம் பாகத்தில் அவர்கள் நினைத்ததையெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னதைதான் நானும் திரைக்கதை சரியில்லை என்று சொன்னேன். மற்றவர்களை விட படத்தின் சிறந்த காட்சிகளை வரிசை படுத்தி பாராட்டியவன் என்கிற முறையில் எனக்கும் சந்தோஷமே..

ஒரு திரைப்படம் இமமாதிரியான களன்களில் எடுக்கப்படும் போது.. பெரிய ஹிட் ஆனால்தான் பின் அதைபோல படம் எடுப்பதற்கு ஒரு தயாரிப்பாளர் கிடைப்பார். இப்படம் 7 கோடியில் ஆரம்பித்து, 35 கோடியில் முடிக்கப்பட்டது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88709992710243271892010-01-23T18:54:29.941+05:302010-01-23T18:54:29.941+05:30மிக்க நன்றி அனுஜன்யா சார்.மிக்க நன்றி அனுஜன்யா சார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-42152946403488434402010-01-23T16:26:33.728+05:302010-01-23T16:26:33.728+05:30எனக்கும் சரவணக் குமார்,சுகுணா,அனுஜன்யா விமர்சனங்கள...எனக்கும் சரவணக் குமார்,சுகுணா,அனுஜன்யா விமர்சனங்கள் பிடிச்சிருக்கு.

//ஆமாம், கடலில் ஏதோ ஒரு ஆரஞ்சு நிற வெளிச்ச வஸ்து இவர்களைத் துரத்திப் பிடித்து சின்னாபின்னம் செய்கிறதே! அது ஆக்டபஸா? (மன்னிக்கவும், வழக்கம் போலவே பாப்கார்னில் கவனம் செலுத்தினேன்). //

//படம் முடிந்ததும் ஏதோ நானே செல்வா போல, என் மனைவியைப் பார்த்தேன். கட்டை விரலை உயர்த்தி 'எனக்குப் பிடிச்சிருக்கு' என்றாள். ஒன்று படத்தைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னைப் பற்றி. ஒன்று ஆயிரத்தில் ஒருவன். இன்னொன்று கோடி ... ம்ஹும் ... பல்லாயிரம் கோடியில் ஒருவன்.//

இந்த உங்க டச்....

fond size மாத்தலாமே பாஸ்..என்னை மாத்திரி வயசான ஆட்களுக்கு உதவியாக இருக்கும் யூத்.

:-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-37021367177955561082010-01-23T16:14:57.337+05:302010-01-23T16:14:57.337+05:30சென்னை வடபழனி கமலாவில் படம் பார்த்தேன், மொத்த மக்க...சென்னை வடபழனி கமலாவில் படம் பார்த்தேன், மொத்த மக்களும் ஓரே அமைதியாக பார்த்தார்கள். ஒரு சலசலப்பு இல்லை.
படத்தின் பாதிப்பு இந்த 24 மணினேரமும் கடந்து என் மனதை விட்டு அகலவில்லை.
செல்வாவை பார்த்து கைகோர்த்து, கட்டி அணைத்து, வாழ்த்து சொல்லவேண்டும் என்ற பூரிப்பு இன்னும் அடங்கவில்லை. ஒட்டை, உடசல்கள் , தவறுகள் எல்லாவற்றையும் விட்டால் , making என்ற விசயம் ஆச்சரியப்படுத்துகிறது.

இதோ தனுசிடம் செல்வா எண்னை வாங்க முயற்சிக்கிறேன். பேசியவுடன் தெரிவிக்கிறேன்.

இன்னும் 3 தடவை படம் பார்க்க தூண்டுகிறது.

வாழ்த்துக்கள் ஆ.ஒ குழுவிற்குGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55026388274537112232010-01-23T15:23:36.387+05:302010-01-23T15:23:36.387+05:30எனக்கும் சரவணக்குமார் அண்ணா விமர்சனம் பிடிச்சிருந்...எனக்கும் சரவணக்குமார் அண்ணா விமர்சனம் பிடிச்சிருந்தது. ஒத்துப்போகவும் முடிஞ்சது. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67093125326403148412010-01-23T14:40:06.568+05:302010-01-23T14:40:06.568+05:30///வேறு விளையாட்டுக்குத் தாவி இருந்தார்கள். என்னைக...///வேறு விளையாட்டுக்குத் தாவி இருந்தார்கள். என்னைக் கண்டுபிடிக்கும் வரை ஆட்டம் அப்படியே இருக்கும் என்றெல்லாம் நினைத்த எனக்கு அவர்களோ, காலமோ என்னைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றது முதலில் வருத்தமாக இருந்தாலும், அது வாழ்வின் முக்கியமான பாடமாக அமைந்தது.//

:) இதை மட்டும்(தான்) ரசித்தேன்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-62487232473068925512010-01-23T12:38:27.678+05:302010-01-23T12:38:27.678+05:30/ தமிழுக்கு இந்த மாதிரி புது முயற்சிகள் நிச்சயம் அ.../ தமிழுக்கு இந்த மாதிரி புது முயற்சிகள் நிச்சயம் அவசியம்.

இதற்காகத்தான் அப்படி கத்தினோம். இயக்குனரின் தவறுகளால படம் தோல்வியடையும் போது தயாரிப்பாளர்கள் எப்படி கிடைப்பார்கள்?

மேலும் இந்தப் பதிவில் முயற்சியை ஆதரிக்கனும்ன்னு என்ற வரிஅயைத் தவிர்த்து எல்லாமே படத்தின் குறைகளாகவே சொல்லி இருக்கிங்க. சொன்ன தொனி மட்டும்தான் வேறு..

தமிழ் சராசரி மக்களின் பார்வை குறித்து எனக்கு கவலையில்லை. எனக்கு தோன்றுவதை நான் எடுப்பேன்னு சில நெருடலான காட்சிகளை வைக்கும் போது, சில கடுமையான வார்த்தைகளை நான் யூஸ் பண்ணக்கூடாதா? அதுவும் அவை தனிமனித தாக்குதல் அல்ல. பிரதி குறித்த வார்த்தைதான்

:))))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-69790186419637055652010-01-23T12:37:42.551+05:302010-01-23T12:37:42.551+05:30சுவாரஷ்யமான ரெவியூசுவாரஷ்யமான ரெவியூமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52841393099103271732010-01-23T12:14:44.858+05:302010-01-23T12:14:44.858+05:30எனக்கும் சுகுனாவுடைய விமர்சனமும் உங்களுடைய பார்வை...எனக்கும் சுகுனாவுடைய விமர்சனமும் உங்களுடைய பார்வையும் பிடிச்சுருக்கு :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-58286254742026957052010-01-23T11:15:46.126+05:302010-01-23T11:15:46.126+05:30//படம் முடிந்ததும் ஏதோ நானே செல்வா போல, என் மனைவிய...//படம் முடிந்ததும் ஏதோ நானே செல்வா போல, என் மனைவியைப் பார்த்தேன். கட்டை விரலை உயர்த்தி 'எனக்குப் பிடிச்சிருக்கு' என்றாள். ஒன்று படத்தைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னைப் பற்றி//

சார்,

எனக்கு இதான் பிடிச்சுருக்கு.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48074743792783434992010-01-23T11:06:19.540+05:302010-01-23T11:06:19.540+05:30நேர்மையா பதிவு செய்திருக்கீங்க அனு...
தோழமையுடன்
...நேர்மையா பதிவு செய்திருக்கீங்க அனு...

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.com