tag:blogger.com,1999:blog-5957212142564965372.post3763174672524300188..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: Paa, வேட்டைக்காரன் அனுபவங்கள் – எதைப் பற்றியும் பற்றாமலும்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-2187054496389020802010-02-01T17:30:50.358+05:302010-02-01T17:30:50.358+05:30@ இரவுப்பறவை
நன்றி சௌந்தர்.
அனுஜன்யா@ இரவுப்பறவை

நன்றி சௌந்தர்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-38557444478081092442010-01-05T19:54:39.147+05:302010-01-05T19:54:39.147+05:30மன்னிக்கவும் வேற ஒரு பிரச்சினை அதான்...
இப்போ பெய...மன்னிக்கவும் வேற ஒரு பிரச்சினை அதான்...
இப்போ பெயரை இரவுப்பறவை அப்படினே மாத்திட்டேங்க..
//உங்க சமீப கவிதை நல்லா இருக்கு சௌந்தர். //
ரொம்ப சந்தோசமா இருக்குங்க.. நன்றி...இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-27486044302243880732010-01-05T18:29:06.738+05:302010-01-05T18:29:06.738+05:30@ T V Radhakrishnan
நன்றி TVR. உங்களுக்கும் புத்த...@ T V Radhakrishnan

நன்றி TVR. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

@ ஸ்ரீமதி

வாங்க மே'ம். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் :)
நன்றி ஸ்ரீ.

@ ஜெயந்தி

நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் 'கோயம்புத்தூர் பயணம்' நல்ல சுவாரஸ்ய இடுகை.

@ ராஜாராம்

அடப்பாவி... சரி சரி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி ராஜா.

@ உழவன்

வாங்க பாசு. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் கவிதை நவீன விருட்சத்தில் வந்ததற்கு வாழ்த்துகள். Font கொஞ்சம் பெருசா இருந்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.

@ வெற்றி

வாங்க பாஸ். உங்க தளத்திற்கு வந்தேன். தூள் கெளப்புறீங்க. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

@ புளியங்குடி

வாங்க தல. உங்க முதல் வருகை? சித்த மருத்துவம், சிறு பத்திரிகை, சேவை என்று பரிமளிக்கிறீர்கள். வாழ்த்துகள். நன்றி பாஸ்.

@ கார்த்திக்

வா கார்த்திக். உனக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். விஜய்..லூஸ்ல விடு. அசலும் வட்டியுமா திருப்பிக் கொடுக்காமலா இருப்ப :)

@ ராமலக்ஷ்மி

வாங்க சகோ. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
காஞ்சனா...எஸ். எஸ்... நன்றி

@ சௌந்தரராஜன் ராஜேந்திரன்

உங்க சமீப கவிதை நல்லா இருக்கு சௌந்தர். இரவுப்பறவை என்றால் உடனே புரியும். இப்படி திடீர்னு பெயரை மாத்தினால்...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நான் நானேதான் :)

@ பாலா

வா பாலா. எப்படி இருக்க? புத்தாண்டு வாழ்த்துகள்.

@ எல்லோருக்கும்

நான் விஜய் ரசிகன் என்று எண்ணிக்கொண்டு சில காட்டமான மின்னஞ்சல்களும் ஒரு அருவருப்பான உத்தியுடன் வந்த பின்னூட்டமும் எனக்கு அதிர்ச்சி தந்தன. இவ்வளவு வக்கிர புத்தியுடன் இணையத்தில் உலாவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி என்ன சொல்ல...

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-63849104195592784172010-01-05T17:27:31.955+05:302010-01-05T17:27:31.955+05:30@ ஜ்யோவ்
ஹா ஹா. 'தாத்தா' - :)))))
@ அசோ...@ ஜ்யோவ்

ஹா ஹா. 'தாத்தா' - :)))))

@ அசோக்

நன்றி அசோக். காஞ்சனா எல்லோருக்கும் பிடிக்கும் :)

@ கார்க்கி

உன்ன மட்டும் குத்தினா பரவாயில்ல. என்னையும் சேர்த்து குத்துறாங்க..ச்சே.
பேசாம கவிதை எழுத வேண்டியது தான்.

@ ராகவ்

உங்க பின்னூட்டம் எனக்குப் பிடிச்சிருக்கு. நல்லா அலசறீங்க. ஆனாலும், அஞ்சு ஸீன் தான் மட்டமான லாஜிக். பத்த படி ஓகே. இதுல பத்து ஸீன் மட்டரகம்னு சொல்றது ஓகேயா? ஆதிக்கு சொன்ன பதில் தான். இருந்தாலும், நீங்கள் சொல்வதுடன் பெரும்பாலும் ஒப்புக் கொள்கிறேன்.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

@ மணிகண்டன்

பாஸ், நீங்க நடுத்தர வயது குடும்பஸ்தர். உங்களுக்கு இந்த ஸ்பீட் போதும். எங்கள மாதிரி யூத்..... சரி சரி.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ பரிசல்

பொண்ணுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காம படம் பார்த்துட்டு, explanation வேறயா?

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ பரிசல் (மீண்டும்)

விஜய் - நமக்கெல்லாம் விரைவில் ஆட்டோ வரும் போல இருக்கு :((

@ விதூஷ்

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்க பாலிசி தான் கரெக்ட் போல இருக்கு.
நன்றி விதூஷ்.

@ கார்க்கி (திரும்பத் திரும்ப)

ரொம்ப அவசியம்....

@ தீபா

Paa - Speed - மணிகண்டனுக்கு சொன்ன பதில உங்களுக்குச் சொல்ல முடியுமா? :)

விஜய் - ஏதோ லண்டன்ல இருக்கீங்க. தப்பிச்சீங்க. இல்லாட்டி ஆட்டோ வரும்.

@ செய்யது

மும்பை வந்து பாக்குறது. நன்றி செய்யது.

@ மண்குதிரை

நன்றி பாஸ்.

@ கார்க்கி (ஐயோ)

என்னது சைடு பாரா? அதுக்கெல்லாம்...எலக்கியம்னு பேரு...

@ உண்மைத் தமிழன்

கார்க்கியோட அப்படி என்ன சண்டை உங்களுக்கு தல? இல்ல, சும்மா வினவுகிறேன் :))

நன்றி தல.

@ தீபா

Thanks for the info.

@ நேசமித்ரன்

வாங்க பாசு. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

@ மேவீ

யோவ்.. ரொம்ப நாள் கழிச்சு வர. பரவாயில்ல. நன்றி மேவீ.

@ அத்திரி

நன்றி பாசு. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ நர்சிம்

காஞ்சனா... ஹ்ம்ம். அப்படியே தீபா மூலம் நம்ம ஆதியிடம் நக்கலா? லேசுப்பட்ட ஆளா நீரு!

@ அன்புடன் மணி

வாங்க மணி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

@ satturmaikan

அது அது...நன்றி பாஸ்.

@ தீபா

ஹ்ம்ம்.

@ மாதவராஜ்

வாங்க மாதவ். நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13351968222383559702010-01-05T17:01:53.856+05:302010-01-05T17:01:53.856+05:30@ கவிதை காதலன்
நன்றி பாஸ். முதல் வருகை?
@ ஜோதி ...@ கவிதை காதலன்

நன்றி பாஸ். முதல் வருகை?

@ ஜோதி

அப்படியா! எங்க வேணுமானாலும் போடுங்க :)
நன்றி ஜோதி

@ இராஜ பிரியன்

நன்றி தல. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ சங்கவி

நன்றி நன்றி (இரண்டு பின்னூட்டம்ல). உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ பித்தன்

நன்றி பாஸ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ ரமேஷ்

நன்றி ரமேஷ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ சின்ன அம்மிணி

உங்களுக்கு ஓகே. சில பேருக்கு அருவருக்கத் தக்க வகையில் கோபம் :(

கார்க்கி : யார் அவர்?

நன்றி CA

@ புதுகைத் தென்றல்

ரொம்ப நாட்கள் கழித்து வரீங்க. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

@ கேபிள்

யோவ்...சரி சரி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ அமித்து.அம்மா

சொல்லலாம்..தற்பெருமைன்னு இந்த உலகம் பழிக்குமே...
சைக்கிள் கேப் - நீங்க பூடகமான கவிதைகள் எழுதலாம். வெகு நுட்பமான பார்வை :)

நன்றி AA. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ அறிவன்

நாலு பேருக்கு நாம தடுக்கி விழுவது தெரிந்தால் நல்லதாச்சே என்று தான் பாஸ் :)

நன்றி அறிவன்.

@ ரவிஷங்கர்

நன்றி. விஜய் - நீங்க சொன்னத ரொம்ப ரசிச்சேங்க்னா :)

@ கார்க்கி

உன் ஒருத்தனால எனக்கு வர கஷ்டம் இருக்கு பாரு .....

சரி ..நன்றி

@ கமலேஷ்

நன்றி கமலேஷ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ ஆதி

ரசனை - நீங்க பாவ்னா ரசிகருல்ல! ஹையோ ஹையோ..

மசாலாப் படம்னு ஆன அப்புறம் என்னய்யா நுட்பம்? உழக்குல என்ன கிழக்கு மேற்கு?

@ ஆதி (மீண்டும்)

கரெக்டு.

@ நந்தா

நன்றி நந்தா

@ சிவக்குமரன்

அவ்ளாவ் கோவமா பாஸ்? லூஸ்ல விடுங்க :)

@ ரௌத்ரன்

வாங்க கவிஞர். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59784240787238785912010-01-05T11:45:28.379+05:302010-01-05T11:45:28.379+05:30அண்ணா, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :...அண்ணா, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-25287404199632775872010-01-04T09:31:41.234+05:302010-01-04T09:31:41.234+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வேட்டைக்காரன்....நீங்க...புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வேட்டைக்காரன்....நீங்களா???இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-53228055057933850672010-01-04T07:41:57.754+05:302010-01-04T07:41:57.754+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வித்யா பாலன் - காஞ...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வித்யா பாலன் - காஞ்சனா அழகான ஒப்பீடு. சாந்தி நிலையம், சிவந்த மண் காஞ்சனா நினைவுக்கு வருகிறார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13729003702788742482010-01-03T17:11:05.223+05:302010-01-03T17:11:05.223+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வேட்டைக்காரன் பத்தி ஒண்...புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வேட்டைக்காரன் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்ல. :) :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-41072836329543814972010-01-02T19:35:07.490+05:302010-01-02T19:35:07.490+05:30வசூல் வகையில் வேட்டைக்காரன் விஜயின் இன்னொரு வெற்றி...வசூல் வகையில் வேட்டைக்காரன் விஜயின் இன்னொரு வெற்றிப்படம்தான். சுறா என்ற பேரே அதுவும் இன்னொரு வழக்கமான படம்தான் என்பதைச் சொல்லிவிட்டது. இன்னும் எத்தனை படம் வந்தாலும், விஜய்க்கு இதுதான் ரூட்.புளியங்குடிhttps://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-2902903228792150272010-01-02T18:15:15.777+05:302010-01-02T18:15:15.777+05:30சொல்ல மறந்துட்டேன்..லக்கி மாதிரி நீங்க பின்னால ஜக...சொல்ல மறந்துட்டேன்..லக்கி மாதிரி நீங்க பின்னால ஜகா வாங்கிடாதீங்க.ஒட்ட வச்சது ஒட்டாம வச்சதுன்னு..

//கார்க்கி said...
வேட்டைக்காரனின் எழுந்த விஜய் சுறாவில் சீறுவார்.//

இளைய தளபதியின் போர்வாள் கார்க்கி வாழ்க!!வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28637483417263449852010-01-02T17:19:32.975+05:302010-01-02T17:19:32.975+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விஜயை பற்றிய உங்கள் கணிப...புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விஜயை பற்றிய உங்கள் கணிப்பு மிகச்சரி!
படம் இங்கேயும் ஹிட்தான் தல!!வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6151100152228936932010-01-02T12:03:05.429+05:302010-01-02T12:03:05.429+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-1204787259521301812010-01-02T02:45:48.202+05:302010-01-02T02:45:48.202+05:30சந்தேகமே இல்லை.
யூத்!
நீங்கதான் பாஸ்!
அறுபத்தைந...சந்தேகமே இல்லை.

யூத்!

நீங்கதான் பாஸ்!

அறுபத்தைந்து வயதில் என்னா மாதிரி கம்பு சுத்துறீங்க!

(ஆமா, இதெல்லாம் எங்கே கத்துக்கிட்டீங்க?பதினேழு வயசுல கையெல்லாம் நடுங்குது!)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-5355390793773130082010-01-01T12:56:41.782+05:302010-01-01T12:56:41.782+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90012149119756127442010-01-01T12:06:07.116+05:302010-01-01T12:06:07.116+05:30இந்த இடுகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)))) புத்...இந்த இடுகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)))) புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா. :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-40280225908580067972010-01-01T10:43:32.500+05:302010-01-01T10:43:32.500+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-70650682053538387172010-01-01T08:33:47.500+05:302010-01-01T08:33:47.500+05:30ரசித்தேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.ரசித்தேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89790904481778305882010-01-01T02:36:29.288+05:302010-01-01T02:36:29.288+05:30நர்சிம் சார் நன்றி ஹை. தன்யையானேன்.:-)நர்சிம் சார் நன்றி ஹை. தன்யையானேன்.:-)தீபாhttps://www.blogger.com/profile/10193389402930775380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88704448544805734932010-01-01T00:41:46.848+05:302010-01-01T00:41:46.848+05:30அய்யா ஒங்களுக்கே இது அடுக்குமா ... விஜய் எங்க அர்ன...அய்யா ஒங்களுக்கே இது அடுக்குமா ... விஜய் எங்க அர்னோல்ட் எங்க... ஏணி வெச்ச கூட விஜய்க்கு பக்கதுல அர்நோல்ட்ல வர முடியுமா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20445032669640430372009-12-31T22:46:53.703+05:302009-12-31T22:46:53.703+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.. நன்றிகளும்.. எனது...புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.. நன்றிகளும்.. எனது பதிவில் உங்கள் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும்..creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-33215562620261746842009-12-31T20:21:50.214+05:302009-12-31T20:21:50.214+05:30//Deepa said...
Karki,
In London Vettaikaran is a...//Deepa said...
Karki,
In London Vettaikaran is a hit movie

லண்டன்ல இருந்துட்டு செய்வினை செயப்பாட்டு வினை மறக்காம இருக்கிறது ஒரு ஆச்சர்யம் மேடம். ஆதிக்கு இட்ட பின்னூட்டமும் சூப்பர்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35479662839281087852009-12-31T20:16:15.690+05:302009-12-31T20:16:15.690+05:30நம்ம ரெண்டு பேருக்கும் வேவ் லெந்த் சமாச்சாரம் ஒரே ...நம்ம ரெண்டு பேருக்கும் வேவ் லெந்த் சமாச்சாரம் ஒரே மாதிரின்னு சொல்வீங்க..

காஞ்சனா மேட்டர்ல அது கன்ஃபார்ம் தலைவா.. காதலிக்க நேரமில்லை ஒரிஜினல் டிவிடி கதறும் அவ்வப்பொழுது. ஹூம்ம்ம்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-47689285177400892062009-12-31T19:37:33.360+05:302009-12-31T19:37:33.360+05:30கவிதை நல்ல சார்
(ஒ இது கவிதை இல்லையா ...சாரி.......கவிதை நல்ல சார்

(ஒ இது கவிதை இல்லையா ...சாரி....வழக்கமாய் உங்க பிளாக் ல கவிதை படித்தே பழக்கம் ஆகிடுச்சா ..அதான் கண்டுகாதிங்க ...)

" ஐம்பது ஃபாலோவர்ஸ், நூறு பின்னூட்டம் வந்த பதிவர் போல சந்தோஷ அதிர்ச்சியில் மூழ்கித் திளைத்தேன்"

இந்த ஆசை உங்களிடமும் உள்ளதா ????? ரைட்டு

வித்யா பாலன்யை பார்த்த ........அங்கிள் இதெல்லாம் ரொம்ப ஓவர்

பதிவு நல்ல இருக்கு பாஸ்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-86870033458411803492009-12-31T17:59:15.882+05:302009-12-31T17:59:15.882+05:30பா...விமர்சனம் நல்லா இருக்கு தலைவரே
Wishes- நன்றி...பா...விமர்சனம் நல்லா இருக்கு தலைவரே

Wishes- நன்றி..

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com