tag:blogger.com,1999:blog-5957212142564965372.post4511954329028781777..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: பற்றியும் பற்றாமலும் - காங்கிரஸின் ஏறுமுகம்-சிவசேனையின் வீழ்ச்சி மற்றும் சிலanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-29522942823956254592009-11-02T14:38:55.567+05:302009-11-02T14:38:55.567+05:30@ கும்க்கி
//உங்க கவிதையெல்லாம் தொடர்ந்து படிச்ச...@ கும்க்கி

//உங்க கவிதையெல்லாம் தொடர்ந்து படிச்சு தலய பிச்சுகிட்டதுல மெடிக்கல் பில் எகிறிப்போச்சு...ஒழுங்கா செக் அனுப்பிவைங்க...//

இது உள்குத்து இல்ல. நேரிடையான தாக்குதல். சரி சரி, பிரச்னையை பேசி தீர்த்துக்குவோம். :)

நன்றி கும்க்கி.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-87779545459866090932009-10-27T21:58:52.527+05:302009-10-27T21:58:52.527+05:30@ கிருபா என்னும் கும்க்கி
வேற யாருக்காவது உள்குத்...@ கிருபா என்னும் கும்க்கி

வேற யாருக்காவது உள்குத்து என்றால் உங்களுக்கு ரசிக்கத்தான் செய்யும்....

தல.,
உள்குத்து வைத்தது தாங்கள்தான்...ஆஹா அதை சொன்னதுக்கு இப்படியா....கார்க்கி என்பதால்தான் அதுகூட....
உங்க கவிதையெல்லாம் தொடர்ந்து படிச்சு தலய பிச்சுகிட்டதுல மெடிக்கல் பில் எகிறிப்போச்சு...ஒழுங்கா செக் அனுப்பிவைங்க...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-36358154390565886172009-10-27T20:39:45.262+05:302009-10-27T20:39:45.262+05:30@ தராசு
உள்குத்திலேயே உள்குத்துப் பின்னூட்டம் போ...@ தராசு

உள்குத்திலேயே உள்குத்துப் பின்னூட்டம் போடுறீங்க பாஸ்.

நன்றி தல

@ மண்குதிரை

கவிதை மட்டும் அழகு தமிழில். பின்னூட்டம் தங்கிலிஷில் :)

நன்றி மண்குதிரை.

@ கார்க்கி

டேய், அடங்குடா.

//கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்டும் எதிர்பார்க்கிறார் போலும்..//

இடுக்கண் வருங்கால் நகுக.... நல்லா காமெடி பண்ணற.

But, on a serious note, appreciate your sporting gesture.

நன்றி கார்க்கி.

@ கார்த்திக்

அந்த பயம் இருக்கட்டும் :). You will do well man. Keep going.

நன்றிக்கு நன்றி.

@ ஜ்யோவ்

//நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்//

அப்பதானே இன்னும் நிறைய மொத்தலாம்னு ஒரு கொலைவெறிக் கொள்கையா? :)

நன்றி ஜ்யோவ். முயல்கிறேன்.

@ நர்சிம்

நன்றி பாஸ். அய்ஸ், நந்தா, இப்ப நர்சிம்
- ஆஹா, கார்த்திக்/வெங்கி பார்த்து செய்யுங்கப்பா.

@ வெங்கிராஜா

வாப்பா ஹீரோ. இவ்வளவு வேகமா pulp fiction எழுதியதற்கு ஒரு 'வாவ்'.

கார்த்திக் - செம் ப்லட்; செம் வேவ் லெங்க்த் :)

நன்றி வெங்கி

@ ஜ்யோவ் / கார்க்கி / வெண்பூ / வெங்கி

போதும்..வேணாம். . பயமா இருக்கு... அழுதுடுவேன்...

ஆனாலும், கார்க்கி உனக்கு ரொம்பவே குசும்பு :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-66081037203948832492009-10-27T20:39:08.993+05:302009-10-27T20:39:08.993+05:30@ வெண்பூ
ராஜ் பிரிவினையை கோரவில்லை. மண்மகன் மதிக...@ வெண்பூ

ராஜ் பிரிவினையை கோரவில்லை. மண்மகன் மதிக்கப்பட வேண்டும். அசலூர்க்காரர்கள் தங்கள் வாழ்வில் கை வைக்கக் கூடாது என்கிறார். என்ன ரொம்ப மிரட்டலாக!

கவிதைகள் - சரி என்னோடதான் உனக்கு சண்டை/சச்சரவு எல்லாம் :)
யாத்ரா, மண்குதிரை, நந்தா, முத்துவேல், நேசமித்ரன், ராஜாராம் என்று படித்துப் பார்க்கவும். ரொம்ப அழகாக, புரியும்படி எழுதுறாங்க :)

நன்றி வெண்பூ

@ வேலன்

வாங்க. ரொம்ப நாட்களாக ஆளைக் காணவில்லையே என்று நினைத்தேன். ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு :)

நன்றி வேலன்

@ நேசமித்ரன்

நாமளாவே ஒப்புக்கொண்டால் அடியின் வீரியம் குறைவு :)

நன்றி நேசன்

@ கிருபா என்னும் கும்க்கி

வேற யாருக்காவது உள்குத்து என்றால் உங்களுக்கு ரசிக்கத்தான் செய்யும்.

நன்றி கும்க்கி

@ அசோக்

கணக்கு, அறிவியல் அளவு மோசமில்ல :)

நன்றி அசோக்

@ மஹேஷ்

ஆஹா, இத்தகைய பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. சாருக்கு ஒரு டீ!

நன்றி மஹேஷ்

@ சிவா

//முழு பதிவும் படிக்கும் படி இருந்தது.

என்ன ஒரு உள்குத்து இது. நல்லா இரு சிவா.

நன்றி

@ செய்யது

ஆமாம் நிம்மதிதான்.

திராவிட இயக்கங்களின் தீவிரம் என்று சொன்னேனே தவிர, கொள்கைகளில் திராவிடம் கண்ட (கொண்டிருந்த) உச்சங்கள் முன் ராஜ் வெறும் பித்தலாட்டம் தான்.

நன்றி செய்யது

@ அசோக்

செம்ம குறும்புய்யா உமக்கு. (நானும் முதலில் அப்படித்தான் நினச்சேன்)

@ அய்யனார்

நன்றி அய்ஸ். SAP specialist ஆ நீங்க? ஓஹோ.

வெங்கி - நீங்களே சொல்லியாச்சுல்ல. இனிமேல் வெங்கியிடம் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகும். ஆனாலும், செய்வார்.

நன்றி அய்ஸ்

@ வெண்ணிற இரவுகள்

வாங்க பாஸ். மொழி, மாநில உணர்வுகளில் ஒரு புதுப் புள்ளி இருந்தாலும், திராவிட இயக்கங்களின் துவக்க உச்சங்கள் ராஜ்ஜிடம் இல்லை.

நன்றி

@ சஞ்சய்

வா மாப்ள. மூன்று இடங்களிலும் பெருவெற்றி. எப்ப பார்ட்டி?

கார்த்தி உனக்கு முன்னமே தெரியுமா?. ஹலோ, ஆத்மாநாம் கூட படிக்க மாட்டேன்னா....

நன்றி சஞ்சய்

@ கும்க்கி

ஹ்ம்ம், சரி சரி :)

@ நந்தா

ஆஹா, மொதல்ல அய்ஸ். இப்ப நீங்க. ஓகே ஓகே அப்ப Venky has arrived - already.

நன்றி நந்தா

@ ஆதி

வயதில் கார்க்கி செட்டா? ஆதிமூலமேன்னு கத்தணும் போல இருக்கு :(((

கார்த்திக், வெங்கி லிஸ்டில் நீங்களுமா? அவங்க தலா பத்தாயிரம் தராங்க. எப்படி வசதி?

போய்யா, போயி .......

நன்றி ஆதி :))))

@ பித்தன்

ஹையா, நமக்கும் கம்பெனி இருக்கு :)

நன்றி பித்தன்

@ மேவி

திருச்சிக்காரர்கள் புத்திசாலிகள் என்று எண்ணியிருந்தேன். ஹ்ம்ம்.

நன்றி மேவி :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-75160998098980297622009-10-27T14:45:12.968+05:302009-10-27T14:45:12.968+05:30//மல்லிப்பூ கணேஷா?//
ROFL... இது ரத்த பூமி!//மல்லிப்பூ கணேஷா?//

ROFL... இது ரத்த பூமி!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-11920371117401168472009-10-27T14:36:39.095+05:302009-10-27T14:36:39.095+05:30//
ஹலோ, மல்லிப்பூ கணேஷா?

சான்ஸே இல்லை கார்க்கி...//
ஹலோ, மல்லிப்பூ கணேஷா?

சான்ஸே இல்லை கார்க்கி... வாய்விட்டு சிரிச்சிட்டேன்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-44896866348968033632009-10-27T11:40:15.273+05:302009-10-27T11:40:15.273+05:30//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
/கார்க்கியின் நண்பர் ...//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
/கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்டும் எதிர்பார்க்கிறார் போலும்../

விடுங்க கார்க்கி, இப்படி ஏதாவது சொல்லித்தான் மனசைத் தேத்திக்கணும் ://

ஹலோ, மல்லிப்பூ கணேஷா? ஆமாம்.. இந்த வாட்டி டூர் போலாம்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-65147012895028915682009-10-27T11:09:08.832+05:302009-10-27T11:09:08.832+05:30/கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்ட.../கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்டும் எதிர்பார்க்கிறார் போலும்../

விடுங்க கார்க்கி, இப்படி ஏதாவது சொல்லித்தான் மனசைத் தேத்திக்கணும் :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3112481958177689452009-10-27T10:33:30.669+05:302009-10-27T10:33:30.669+05:30அடப்பாவமே! ஒரு மாசமா எழுதாமப் போனாலும், இப்படி பார...அடப்பாவமே! ஒரு மாசமா எழுதாமப் போனாலும், இப்படி பாராட்டுகளா? (ஒருவேளை, அதனால தான் பாராட்டா?) எதிர்பார்க்காத ஒன்று.
உங்களுக்காகவே, இதோ எழுதிக்கிட்டிருக்கேன் சார் ஒரு பதிவு!!
நன்றி அனுஜன்யா சார், நந்தா, நேசன், ஆ.மு.கி, அய்யனார் அண்ட் அப் கோர்ஸ், நர்சிம்!

வானவில் வீதி கார்த்திக்கை எனக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது. சேம் வேவ்லென்த்!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-64004961058797745272009-10-26T13:02:58.513+05:302009-10-26T13:02:58.513+05:30அடஜன்யா...என்ற வியப்பு..அருமையான இடுகை.
ஆம்.விஸ்வ...அடஜன்யா...என்ற வியப்பு..அருமையான இடுகை.

ஆம்.விஸ்வரூபம் எடுப்பார்கள்.5 வர்டங்களில் அல்ல..அதற்கு முன்னரே.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-77880553867140475432009-10-26T12:07:44.003+05:302009-10-26T12:07:44.003+05:30ரசித்துப் படித்தேன். நீங்கள் நிறைய எழுத வேண்டும் ...ரசித்துப் படித்தேன். நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28323544596971656962009-10-26T12:06:47.445+05:302009-10-26T12:06:47.445+05:30தல.. கொஞ்சம் பயமா கூட இருக்கு. ரொம்ம்ம்ப நன்றி. :)...தல.. கொஞ்சம் பயமா கூட இருக்கு. ரொம்ம்ம்ப நன்றி. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-25479998360576213872009-10-26T11:57:45.123+05:302009-10-26T11:57:45.123+05:30//டம்பி மேவீ said...
கார்கியை இப்புடி கிண்டல் பண்ண...//டம்பி மேவீ said...
கார்கியை இப்புடி கிண்டல் பண்ணியதற்கு நான் இந்த பதிவை விட்டு வெளி நடப்பு செய்கிறேன்.

தலைவர்

திருச்சி கார்கி ரசிகர் மன்றம்//

ரசிக கண்மணிகள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..

// கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார்.//

கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்டும் எதிர்பார்க்கிறார் போலும்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90284745981354620202009-10-26T11:01:38.833+05:302009-10-26T11:01:38.833+05:30:-)) rasiththen, siriththen:-)) rasiththen, siriththenமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54986981039271117872009-10-26T09:41:09.801+05:302009-10-26T09:41:09.801+05:30//கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிற...//கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார்//

அப்படியா?????

By the way the post is informative.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-71327764376371124252009-10-26T08:50:56.606+05:302009-10-26T08:50:56.606+05:30கார்கியை இப்புடி கிண்டல் பண்ணியதற்கு நான் இந்த பதி...கார்கியை இப்புடி கிண்டல் பண்ணியதற்கு நான் இந்த பதிவை விட்டு வெளி நடப்பு செய்கிறேன்.

தலைவர்

திருச்சி கார்கி ரசிகர் மன்றம்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52285572096411543192009-10-25T11:56:56.082+05:302009-10-25T11:56:56.082+05:30இப்போல்லாம் நான் கொஞ்ச தூரம் நடப்பது கூட இல்லை.......இப்போல்லாம் நான் கொஞ்ச தூரம் நடப்பது கூட இல்லை..... நானெல்லாம் வாழைப்பழ சோம்பேறி....பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35269809113801644462009-10-25T11:44:21.419+05:302009-10-25T11:44:21.419+05:30ரசனையான, சுவாரசியமான பகுதிகள். அதுவும் மூன்றாவது ...ரசனையான, சுவாரசியமான பகுதிகள். அதுவும் மூன்றாவது பகுதியில் நானும் உங்களை மாதிரிதான் வயதில் கார்க்கி செட்தான் என்றாலும்.!

அப்புறம் கார்த்திக், வெங்கிராஜா லிஸ்டில் என் பெயரை விட்டுவிட்டீர்கள் பாருங்கள், திருத்திவிடுங்கள்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88138328233011483592009-10-25T07:37:05.327+05:302009-10-25T07:37:05.327+05:30I also expect that Venkiraja in another 5 years wi...I also expect that Venkiraja in another 5 years will definitely mature enough and make it big. I regularly read his blog and he is one of my favourites.நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55577610589792472102009-10-25T00:13:35.692+05:302009-10-25T00:13:35.692+05:30This comment has been removed by the author.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-61259691066459099512009-10-24T23:57:35.768+05:302009-10-24T23:57:35.768+05:30நல்லா தானே போய்ட்டிருக்கு.. எதுக்கு கடைசி 2 கொலைவெ...நல்லா தானே போய்ட்டிருக்கு.. எதுக்கு கடைசி 2 கொலைவெறி? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-46623443523742480082009-10-24T23:57:12.104+05:302009-10-24T23:57:12.104+05:30//நம் தமிழ் இணையத்தில் காணக்கிடைக்கும் தமிழ் jingo...//நம் தமிழ் இணையத்தில் காணக்கிடைக்கும் தமிழ் jingoism பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாததால் அவர் இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறது.//

ஒன்னியும் சொல்றதுக்கில்ல..

வானவில் கார்த்தி பற்றி சொல்றது சரி.. அவன் எழுத்தின் வசியம் வைத்திருப்பான்.. மாணவன் தான்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-26838632894608478212009-10-24T22:20:41.619+05:302009-10-24T22:20:41.619+05:30வெங்கியின் எழுத்துக்கள் எனக்கும் பிடித்திருக்கின்ற...வெங்கியின் எழுத்துக்கள் எனக்கும் பிடித்திருக்கின்றன.உலக சினிமாவில் மினி என்சைக்கிளோபீடியாவாக இருக்கிறார்.இப்போதே மிளிர்கிறார்.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-51788214912592709352009-10-24T22:16:32.691+05:302009-10-24T22:16:32.691+05:30எழுதுங்கள்பேனா முனையின்
உரசலாவது கேட்கட்டும் //
அ...எழுதுங்கள்பேனா முனையின்
உரசலாவது கேட்கட்டும் //
அட்டகாசம் நண்பரே .......
ராஜ் தாக்ரேயை நம் திராவிட அரசியலோடு சேர்த்து இருந்தீர்களே நல்ல சிந்தனைவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-44635801661853000022009-10-24T22:09:06.375+05:302009-10-24T22:09:06.375+05:30பதிந்திருக்கும் சில வரிகளை கட் அண்ட் பேஸ்ட் செய்ய ...பதிந்திருக்கும் சில வரிகளை கட் அண்ட் பேஸ்ட் செய்ய விருப்பமில்லை ஆனால் சத்தமாய் சிரித்துவிட்டேன் என்பது உண்மை.SAP பயன்படுத்திக் கொண்டிருக்கும் எனக்கு இது தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது.தொழில்நுட்ப புலமையில் நானும் உங்களுக்கு சளைத்தவனல்ல.பால்யம் முதல் இதுவரை எனக்கும் அறிவியல் வேம்பாகத்தானிருக்கிறது.

வார்த்தைகளில் இழையோடும் புன்முறுவல் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com