tag:blogger.com,1999:blog-5957212142564965372.post5336649028119688940..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: வாடா WADA வாடா (எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (7th August '09)anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-46058225325912452852009-08-16T13:33:50.667+05:302009-08-16T13:33:50.667+05:30@ அமித்து.அம்மா
சரிதான். ஆனால், முடிவு வந்த பின்ன...@ அமித்து.அம்மா

சரிதான். ஆனால், முடிவு வந்த பின்னும் சிறுபிள்ளைத் தனமா சண்டை போடுவது ....நல்ல தமாசு.

நீங்களே புதிரில் கலந்துகல என்றால் ..

நன்றி AA.

@ பட்டிக்காட்டான்

வாங்க தல. புதிரில் சிம்பிள் தானே. அடுத்த முறை ட்ரை பண்ணுங்க. நன்றி.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45989522539422610162009-08-11T03:34:24.379+05:302009-08-11T03:34:24.379+05:30//@ Vidhoosh said...
ஆமா. அதெப்படி ஒரு நிமிடத்தி அ...//@ Vidhoosh said...
ஆமா. அதெப்படி ஒரு நிமிடத்தி அனு மட்டும் பாலத்தை கடக்க முடியும். WADA கவனிக்க....//

ரிப்பீட்டு....

அப்புறம் புதிர்..

இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவையோ..??!!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12246540236251671962009-08-10T14:24:32.874+05:302009-08-10T14:24:32.874+05:30பள்ளி மாணவர்களைப் போல் முடிவுக்கு ஆர்வம் கலந்த பயத...பள்ளி மாணவர்களைப் போல் முடிவுக்கு ஆர்வம் கலந்த பயத்துடன் காத்திருக்கும் பதிவர்களைப் பார்த்தால் நம் ஒவ்வொருவருள்ளும் இருந்த சிறுவன்/சிறுமி இன்னும் உயிர்ப்புடன் ஒரு மூலையில் இருப்பது தெரிகிறது. அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் //

கண்டிப்பாக, மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

புதிர் :))))))))))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-10835482793023330712009-08-10T00:17:55.829+05:302009-08-10T00:17:55.829+05:30@ கும்க்கி
வாங்க தல. இந்த யூத்தா இருப்பதில் பெரி...@ கும்க்கி

வாங்க தல. இந்த யூத்தா இருப்பதில் பெரிய துன்பமே... அதை எப்பவும் நிருபிக்க வேண்டியிருப்பதில் தான்.

உரையாடல் - இப்போது (குறைந்த பட்சம் சில நாட்களாவது) வென்றவர்கள் ஒளி வெள்ளத்தில் மிதப்பதை அனைவரும் கை தட்டும் மனோபாவம் இருக்க வேண்டும். அதே சமயம் ஆரோக்கியமான விமர்சனங்களும் வருவதில் தவறு இல்லை. அதைத் தானே சிவராமனும் விரும்புகிறார்?

//கவிதைகளுக்கும் இது போல முஸ்தீபுகள் இனி வருமா?//

ஏன் கும்க்கி ஏன்? ஏன் இந்த கொல வெறி?

மேடி - :)

வேலன் - :))))

நன்றி கும்க்கி.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12817748043352131852009-08-10T00:17:16.974+05:302009-08-10T00:17:16.974+05:30@ அசோக்
//தல first half கொஞ்சம் போர்.. தூக்கம் வ...@ அசோக்

//தல first half கொஞ்சம் போர்.. தூக்கம் வந்துடுச்சு. //

உன் நேர்மையைப் பாராட்டுகிறேன். உண்மையில் எனக்கும் திரும்ப படிக்கும் போது பெரிய கொட்டாவி வந்தது.

நான் யூத் என்பதையும் முழு மனசோட ஒத்துக் கொண்டிருந்தால் உன்னோட நேர்மை எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் :)

நன்றி அசோக்

@ சேரல்

இது என்ன 'சேரல் வாஆஆரமா?' இப்படி கில்லி அடிக்கிறீங்க. புதிர், உரையாடல் என்று? வாழ்த்துகள் சேரல்.

@ நேசமித்ரன்

வாங்க நேசன். பின்னூட்டமே படு சுவாரஸ்யமா எழுதுவதில் நீங்க முன்னணி.

நன்றி நேசன்.

@ ஸ்ரீதர்

வாங்க ஸ்ரீதர். மொதல்ல கைய கொடுங்க - உரையாடல் வெற்றிக்கு. அப்புறம் கோஸ்ட் டு கோஸ்ட் எப்படி இருக்கு/இருந்தது?

//சுந்தருக்கே பத்து நிமிடம்னா, அதீதனுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? இருபது நிமடமா? :))//

ஹா ஹா ஹா.

நன்றி ஸ்ரீதர்.

@ மாசற்ற கொடி

வாழ்த்துகள். சரியான விடை. என்னது உரையாடல்...? அட விட்டுத் தள்ளுங்க. நன்றி மா.கொ.

@ நாஞ்சில் நாதம்

அப்பாடா ஒரு வழியா நாலு வார்த்தை பேசிட்டீங்க. ஆனா சரியான விடை 17 நிமிடங்கள்.

சரி, எப்ப பதிவு எழுதப் போறீங்க? நாங்களும் கலாய்க்கனுமில்ல :)

@ சிவா

//முஸ்தீபு ரொம்ப சின்னதா இருக்கு//

அக்மார்க் 'மொக்கை' நக்கல் ! நல்லா இரு சிவா :)

@ வால்பையன்

எரிச்சல் இருந்தாலும், பொது நன்மையை முன்னிட்டு WADA விதிகளுக்கு உடன்படுவது நல்லது இல்லையா குரு?

உங்க கதை இன்னும் படிக்கல.

என்னது 'கணக்கு பண்ணுவதா'? யோவ், ஜ்யோவ் என்றாலே ஏன் எல்லாரும் இப்படி திங்க் பண்றீங்க ? :)))

நன்றி குரு.

@ வேலன்

//இதுக்கு நீங்க கார்க்கிய ^$@!$#%^%& அப்படின்னு சொல்லியிருக்கலாம்//

அவனே சும்மா இருந்தாலும் .... சரி சரி ஒரு extra large in Cascade. ok?

@ நந்தா

வாங்க ஹீரோ. முதலில் கை கொடுங்க - உரையாடல் வெற்றிக்கு. உங்க கதை பிரமாதம்.

நான் ஆஞ்சநேயா என்றால் உங்களுக்கு சுவாரஸ்யமா? ஏன் இந்த கொலைவெறி? :))

நன்றி நந்தா

@ யாத்ரா

நானும் உன்ன மாதிரிதான் யாத்ரா. நல்லா கவிதை எழுதுவேன் (சரி சரி) . கணக்கு மட்டும் கொஞ்சம் வீக். சரியான விடை பதினேழு நிமிடங்கள் யாத்ரா.

ரெண்டு நாளா 17 னு யாராவது சொன்னாலே இலேசா பீதி கிளம்புகிறது.

நன்றி யாத்ரா.

@ கேபிள்

ஆஹா, இப்பூடி ஒரு வில்லத்தனமா?

நன்றி சங்கர்.

@ மேடி

ஏய், இந்த மாதிரி கலாய்க்க ஆரம்பிச்சு, இப்ப உனக்கு பெரிய fan club ஆரம்பிச்சிட்டாங்க.

But really good one this time.

கலக்கும்மா - வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது மேடியாக இருப்பதால்....

@ பரிசல்

நன்றி கே.கே.

என்னது நீங்க யூத்தா? நீங்க இன்னமும் பதின்ம பருவத்தில் இருக்கீங்கன்னு.... சரி சரி சேத்துக்கலாம். ஆனா கொஞ்சம் பய.. ம்.... சரி விடுங்க.

@ ஆதி

திருப்தியா? இது மாதிரி ஒரு நண்பர். அதுக்கு ஒரு குழு. ச்சே.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-79865723575244833792009-08-09T23:35:50.674+05:302009-08-09T23:35:50.674+05:30@ அப்பாவி முரு
வாங்க முருகன்/முகுகேசன்? உங்க முத...@ அப்பாவி முரு

வாங்க முருகன்/முகுகேசன்? உங்க முதல் வருகை?

நீங்க அப்பாவி என்பதால் உங்க விடை ....சாரி சரி இல்லை.

நன்றி. திரும்ப வாங்க.

@ செய்யது

சச்சினை நான் சுண்டைக்காய் என்று சொல்வேனா? அதுவும் மும்பையில் இருந்துகொண்டு? இப்படி எல்லாம் எள்ளல் வருகிறது என்று சொன்னேன் (தப்பிச்சிட்டடா மாதவா).

நன்றி செய்யது. பூனா தானே? Please take care with all that stuff on Swine Flu.

@ தமிழ் பிரியன்

வாங்க ஜின்னா

//Anujanyaji-1 sunderji-10 avvvvv vaoaiya kannadikiren.//

நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது. ஆனாலும் பாருங்க, ஜ்யோவ் பத்தி எழுதும் போதே கண்டிக்கிறேன் என்பது கண்ணடிக்கிறேன் என்று வருது :))

12 நிமிடங்கள் சரியான விடை இல்லை ஜின்னா.

//Federer, luwis munnadi sachinai sundaikkai enpatha? Vanmaiyaha kandikkiren. Keppai enru solli irunthal pothum. :-)))//

செய்யதுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும் :)

@ ராமலக்ஷ்மி

WADA - உங்கள் கருத்துக்கு நன்றி.

//நிறைய பேர் கேட்கப் போகிறார்கள், ஏற்கனவே உங்கள் கவிதைகளுக்குக் கசக்குவது போதாதா என்று:)! //

கிர்ர்ர்ர்ர்.

//அதுசரி, எப்படி நீங்க மட்டும் ஈசியா ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு மற்றவர்களை பின் தங்க விட்டிருக்கிறீர்கள்? நியாயமா?//

அதுதான் யூத்தாக இருப்பதின் அனுகூலங்கள் :)

நன்றி சகோ.

@ பாலராஜன் கீதா

வாங்க பாலா. நம்ப மாட்டீர்கள். ரொம்ப நாளா நோ நியூஸ். ஒரு மின்னஞ்சல் செய்யலாம்னு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க.

//நீங்க யூத்துதான். ஒப்புக்கொள்கிறோம்.

அது அது.

@ ஜமால்

நன்றி ஜமால்.

@ விதூஷ்

//LET'S CONSIDER அனுஜன்யா = ஆஞ்சநேயா//

யோவ் தாமிரா சாரி ஆதி, இப்ப திருப்தியா? போட்டோ எடுக்காத போட்டோ எடுக்காதனு எவ்வளவு கெஞ்சினேன்? இப்ப பாரு.

வித்யா, இது ஒரு solution. இதுக்கு 'interesting solution' னு சொல்ல ஒரு நந்தா வேற. நல்லா இருங்க.

//ஆமா. அதெப்படி ஒரு நிமிடத்தி அனு மட்டும் பாலத்தை கடக்க முடியும். WADA கவனிக்க...//

Thats the power of youth. ஓகே ஓகே அடங்கறேன்.

@ நையாண்டி நைனா

//நாலு பேரும் ஒண்ணா போனாதான் நல்லது... ஏன்னா ஒற்றுமை வலியது...!

(அப்பாடா..!! பாலம் வலியது கிடையாது நாம எல்லாரும் தப்பிசிருவோம்... //

நீ நல்லவன்னு தெரியும். ஆனா இவ்வளவு நல்லவன்னு தெரியாது. மும்பை தானே! எங்க போயிடப் போற! கவனிச்சுக்கறேன்.

@ கார்க்கி

சரி சரி இப்ப சொல்றேன். இருப்பது ஒரே ஒரு டார்ச் தான்.

உன்னோட விடை சரி இல்லை. இன்னும் கொஞ்சம் improve செய்யலாம்.

//அது சரி, கார்க்கி செல்ல 2 நிமிடம் அனு செல்ல ஒரு நிமிடம் தானா?. கணக்கே தப்பு தல.. :)//

வாசுகி கிட்ட தான் தோத்தேன். உங்கிட்டயாவது ஜெயிக்கலாம்னா....

@ விதூஷ் (மீண்டும்)

சரியான விடை சொன்ன 'புதிர் அரசி' சாரி 'புதிர் இளவரசியே". வாழ்த்துகள்.

@ துபாய் ராஜா

வாங்க ராஜா. புதிர் பதில் இப்ப ரிலீஸ் பண்ணியாச்சு. ஆமாம், நீங்க ஏன் ட்ரை பண்ணல?

@ தராசு

யோவ், பரிசல், ஆதி பதிவுகள்னா 'ஆஹா, ஓஹோ' எல்லாம் போட வேண்டியது. இங்க வந்து கலாய்க்க வேண்டியது. நல்லா இருங்க :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35316727231402770622009-08-09T22:40:06.099+05:302009-08-09T22:40:06.099+05:30அப்புறம் இந்த லவ்டேல் மேடி இருக்காரே......வேணாம் வ...அப்புறம் இந்த லவ்டேல் மேடி இருக்காரே......வேணாம் விடுங்க.

ஒரு யூத்து கோவிச்சிகிட்டார் பாருங்க.
கார்க்கிய விட நீங்க யூத்துன்னா அப்போ அவர் உங்கள விட யூத்தில்லையா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-24159161730670323992009-08-09T22:35:00.193+05:302009-08-09T22:35:00.193+05:30பதிவையே மறக்குமளவிற்க்கு பின்னூட்டங்கள் அனைத்தும் ...பதிவையே மறக்குமளவிற்க்கு பின்னூட்டங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது ஜென்யாஜி.

குறிப்பா நைனா என்ன சொல்லியிருக்கார் பார்தீங்களா?

நீங்க யூத்துதான்னு ஏற்றுக்கொள்ளாத எவரேனும் இந்நாட்டிலிருந்தால் சொல்லுங்கள்.....ஆட்டோ, கார், பஸ், சைக்கிள் எது வேண்டுமானாலும் அனுப்பத்தயார்.

விளையாட்டு வீரர்களின் ப்ரைவசி பாதிக்கப்படுவதை உணர முடிகிறது.எதிர்ப்பிலும் நியாயம் இருக்கிறதல்லவா?

உரையாடல் சிறுகதை போட்டியின் முடிவுகள் வந்துவிட்டது.அதன் பின்னான பின்னூட்டங்களை பார்த்து சங்கடமாகத்தானிருக்கிறது.கைக்காசை போட்டு போட்டி நடத்துகிறார் பை..
நடுவர்கள் நியமித்ததில் ஏற்பட்ட குழப்பங்களையும் நடுவே பதிவு மூலம் சொல்லியிருக்கிறார்.மிகுந்த சிரமப்பட்டு ஜ்யோவும் பை யும் எல்லா கதைகளையும் வாசித்து முடிவு அறிவிக்கிறார்கள்.அதற்கு பதிவரகளின் பின்னூட்டங்கள் இருக்கிறதே....அய்யோ பாவம்.

மீண்டும் பதிவுக்கு வருவோம். முஸ்தீபு ரொம்ப பலமாகத்தானிருக்கிறது.
இவர்களுக்கு இப்படி சொன்னால்தான் புரியும் போலும் என்று உங்களுக்கு தோனியதா?
கவிதைகளுக்கும் இது போல முஸ்தீபுகள் இனி வருமா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-63178200702935673902009-08-09T22:14:56.400+05:302009-08-09T22:14:56.400+05:30நையாண்டி நைனா said...
நாலு பேரும் ஒண்ணா போனாதான் ந...நையாண்டி நைனா said...
நாலு பேரும் ஒண்ணா போனாதான் நல்லது... ஏன்னா ஒற்றுமை வலியது...!

(அப்பாடா..!! பாலம் வலியது கிடையாது நாம எல்லாரும் தப்பிசிருவோம்... )

// ரிப்பீட்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-61284437875981074422009-08-08T13:10:55.740+05:302009-08-08T13:10:55.740+05:30இப்பதான் முழுசும் படிச்சேன்.
யூத்துகள் சம்பந்தப்ப...இப்பதான் முழுசும் படிச்சேன்.

யூத்துகள் சம்பந்தப்பட்ட (அல்லது சம்பந்தப்படாத) கடைசி புதிரில் என்னை ஒரு கதாபாத்திரமாக சேர்க்காமல் புறக்கணித்த உங்களைக் கண்டித்து இந்தப் பதிவை நிராகரிக்கிறேன்.

நெக்ஸ்ட் மீட் பண்றேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-37550246276675307322009-08-08T13:09:34.287+05:302009-08-08T13:09:34.287+05:30//இது ஒரு விளம்பர இடைவேளை என்றும் நீங்கள் கொள்ளலாம...//இது ஒரு விளம்பர இடைவேளை என்றும் நீங்கள் கொள்ளலாம்//

இங்க நிக்கறீங்க நீங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32153888045203781472009-08-07T23:51:00.885+05:302009-08-07T23:51:00.885+05:30// எவ்வளவு குறைந்த நிமிடங்களில் எங்களால் அந்தப் ப...// எவ்வளவு குறைந்த நிமிடங்களில் எங்களால் அந்தப் பாலத்தைக் கடக்க இயலும்? //

அட.... இப்புடி மொட்ட தாத்தன் .. குட்டையில உளுந்த மாதிரி .... கேள்வி கேட்டா எப்புடீங்கோ தலைவரே....!!

பாலம் எவ்ளோ கிலோமீடர் தூரம் ....?

அதோட எடை என்னோ ....? எத்தன பில்லரு.....?

எந்த கம்பெனி கட்டுச்சு ....? எந்த வருசம் ....?

எந்த தலைவர் ஓப்பன் பன்னுனாங்கோ ...?

அந்த பாலத்துல ... எத்தன நாயர் டீ கட ...? எத்தன சமோசா கட...?

வருத்த கடல எத்தன பேர் விக்குராங்கோ...? எத்தன பேரு வருத்த கடலையவே மருவுடியும் வறுத்து கருக வெச்சுகிட்டு இருக்காங்கோ...?

பாலத்த எப்புடி கடந்தீங்கோ...? சைககில்லையா...? டயர் வண்டியா...? நட வண்டியா...?

இதையெல்லாம் கொஞ்சம் தெளிவா குடுத்தீங்கன்னா... நெம்ப கரெக்கட்டா சொல்லிபோடுவன் பாத்துக்கோங்கோவ்.......!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35002548750177866222009-08-07T23:42:05.956+05:302009-08-07T23:42:05.956+05:30இதுக்கு முன்னால் அனுப்பிய புதிருக்கான பதிலை நீங்கள...இதுக்கு முன்னால் அனுப்பிய புதிருக்கான பதிலை நீங்கள் வெளியிடாததால் என் பதில் கரெக்ட் என்று எடுத்து கொள்ளலாமா..? :) எப்பூடி..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89152719275381418622009-08-07T22:47:13.375+05:302009-08-07T22:47:13.375+05:30இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணா,
...இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணா,

19 நிமிடங்கள்

சரியா ?யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-27176295240082778762009-08-07T22:13:03.018+05:302009-08-07T22:13:03.018+05:30Vishoosh's solution to the puzzle is amazingly...Vishoosh's solution to the puzzle is amazingly interestingநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67697897139141028382009-08-07T22:11:23.005+05:302009-08-07T22:11:23.005+05:30Interesting is the wordInteresting is the wordநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-34989655069865853692009-08-07T20:33:04.647+05:302009-08-07T20:33:04.647+05:30ஹலோ கார்க்கி உங்கள மாதிரி யூத்தா?
இதுக்கு நீங்க க...ஹலோ கார்க்கி உங்கள மாதிரி யூத்தா?

இதுக்கு நீங்க கார்க்கிய ^$@!$#%^%& அப்படின்னு சொல்லியிருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45913826692451457312009-08-07T19:51:14.771+05:302009-08-07T19:51:14.771+05:30போதை மருந்து சோதனைக்கு உட்படுவது அவ்சயமே ஆனால் கண்...போதை மருந்து சோதனைக்கு உட்படுவது அவ்சயமே ஆனால் கண்ட நேரத்தில் கூப்பிடுவோம் என்பது அவர்களுக்கு எரிச்சல் ஊடும் விசயமாக இருக்கலாம்!

உரையாடலுக்கு எழுதிய சிறுகதையில் சிறிது டச்சப் செய்திருந்தால் சிற்றிதழிலோ, வெகுஜன பத்திரிக்கையிலோ வரகூடிய தகுதியான சிறுகதை என நண்பர்கள் பாராட்டியதே லட்சருபாய்க்கு மேல் பரிசு வாங்கியது போல் இருக்கு!

இப்போ இல்லாட்டியும் அடுத்த போட்டியில் வாங்கிடுவேன்!

புதிர்

ஹிஹிஹிஹி

நான் கணக்கு பண்றத விட்டு ரொம்ப நாளாச்சு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-87855882451352739632009-08-07T19:41:10.447+05:302009-08-07T19:41:10.447+05:30சொல்ல வந்த விசயம் நல்ல விஷயம்.சொல்ல வந்த விசயம் நல்ல விஷயம்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-40764482786991870312009-08-07T19:40:48.729+05:302009-08-07T19:40:48.729+05:30முஸ்தீபு ரொம்ப சின்னதா இருக்கு!முஸ்தீபு ரொம்ப சின்னதா இருக்கு!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30058803061867193532009-08-07T19:40:21.225+05:302009-08-07T19:40:21.225+05:30/
நாங்கள் நான்கு பேர். நாங்கள் என்றால் யூத் ஆகிய ந.../
நாங்கள் நான்கு பேர். நாங்கள் என்றால் யூத் ஆகிய நான், அதே போல யூத் ஆன கார்க்கி,

:)))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-77520775335839796362009-08-07T18:54:47.205+05:302009-08-07T18:54:47.205+05:30///ஒரு சிறிய புதிர். கொஞ்சம் மூளையைக் கசக்கினால் எ...///ஒரு சிறிய புதிர். கொஞ்சம் மூளையைக் கசக்கினால் எளிதில் விடை கிடைக்கும்///

மூளையைக் கசக்குற ஏரியாவா பாத்து கலக்குறிங்க (கவிதை, கணக்கு)

18 நிமிஷம் சரியா ?நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20473517828426540092009-08-07T18:46:21.975+05:302009-08-07T18:46:21.975+05:30//இது ஒரு விளம்பர இடைவேளை என்றும் நீங்கள் கொள்ளலாம...//இது ஒரு விளம்பர இடைவேளை என்றும் நீங்கள் கொள்ளலாம்\\

புறாவுக்கு மணியடிக்கிற கதையால்ல இருக்குநாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45985879693734454622009-08-07T17:38:37.018+05:302009-08-07T17:38:37.018+05:30சேரல் மற்றும் மாசற்ற கொடி - இரண்டு பெரும் சரியான வ...சேரல் மற்றும் மாசற்ற கொடி - இரண்டு பெரும் சரியான விடை சொல்லிட்டீங்க. வாழ்த்துகள்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-27355807224054541112009-08-07T17:33:36.632+05:302009-08-07T17:33:36.632+05:30விளையாட்டை பற்றி சீரியஸ் கருத்து.
போட்டி முடிவுக...விளையாட்டை பற்றி சீரியஸ் கருத்து.

போட்டி முடிவுகள் - நாளை காலை சிதைவுகள் தளம் - +2 results தளம் போல் காணப்படும்.

விடை - 17 நிமிடங்கள்
(அனுஜன்யா & கார்க்கி - 2 அனுஜன்யா - 1 நர்ஸிம் & சுந்தர் - 10 karki 2அனுஜன்யா & கார்க்கி - 2 )

அன்புடன்
மாசற்ற கோடிமாசற்ற கொடிhttps://www.blogger.com/profile/08683136699141504372noreply@blogger.com