tag:blogger.com,1999:blog-5957212142564965372.post6157024384711282302..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: தினசரி 2 காட்சிகள்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84649849701356897162009-07-15T12:31:04.738+05:302009-07-15T12:31:04.738+05:30இந்த குவியலில் பாருங்க காரணம் தெரியும்இந்த குவியலில் பாருங்க காரணம் தெரியும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-19415309819738711282009-07-15T12:22:02.932+05:302009-07-15T12:22:02.932+05:30நன்றி முரளி. இப்பதான் பார்த்தீங்களா? ஒரு வேளை தலைப...நன்றி முரளி. இப்பதான் பார்த்தீங்களா? ஒரு வேளை தலைப்பை search பண்ணி வந்தீங்களா :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55019990281542992942009-07-15T06:21:28.939+05:302009-07-15T06:21:28.939+05:30அருமை அனுஜன்யாஅருமை அனுஜன்யாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-50410623348945255882009-02-04T20:08:00.000+05:302009-02-04T20:08:00.000+05:30@ நாணல் நன்றி நாணல். இன்று தான் பார்த்தேன். அனுஜன்...@ நாணல்

நன்றி நாணல். இன்று தான் பார்த்தேன்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-63376087393149002532008-11-10T08:51:00.000+05:302008-11-10T08:51:00.000+05:30அருமையான கவிதை... :)//குடிசைப் புழுதிஎன் நாசிக்கு ...அருமையான கவிதை... :)
//குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி//

:) நல்லா இருக்குநாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-81754838585531659942008-11-10T00:44:00.000+05:302008-11-10T00:44:00.000+05:30@ சந்தனமுல்லை நன்றி சகோதரி. எல்லோருக்கும் அந்த வரி...@ சந்தனமுல்லை

நன்றி சகோதரி. எல்லோருக்கும் அந்த வரிகள் பிடிக்கின்றன.

@ அருணா

அப்படியெல்லாம் இல்லை அருணா. நேரம்தான் ஒரு பிரச்சனை. வால்பையன் கவிதை தனியாக அவர் வலைப்பூவிலேயே போடலாம். அழகாக உள்ளது.

@ சென்ஷி

நன்றி தல.

//பதிவுகளை படித்துவிட்டாலும் நேரமின்மையால் பின்னூட்டமிடும் வசதி குறைகின்றது :( // சேம் ப்ளட்.

@ அப்துல்லா

நாமெல்லாம் ஒரே குட்டைதான் அப்துல்லா. வருகிறேன் புது ஸ்டாலுக்கு.

@ பரிசல்காரன்

நன்றி கே.கே. நீங்கள் எவ்வளவு பிசி என்று தெரியும். அதற்கிடையே தொடர்ந்து ஊக்கமளிப்பது நெகிழ்ச்சி.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-11297074466029765042008-11-08T10:04:00.000+05:302008-11-08T10:04:00.000+05:30அருமையா இருக்குங்க.அருமையா இருக்குங்க.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-7954329338861219782008-11-01T02:10:00.000+05:302008-11-01T02:10:00.000+05:30அப்புறம் ஒரு நாளஞ்சு நாளா நம்ப மெயின் கடைக்கு லீவு...அப்புறம் ஒரு நாளஞ்சு நாளா நம்ப மெயின் கடைக்கு லீவு விட்டுட்டு வலைச்சரத்துல ஸ்டால் போட்டுருக்கேன். முடிஞ்சா வாங்க
http://blogintamil.blogspot.com/புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30967741995456998692008-11-01T02:09:00.000+05:302008-11-01T02:09:00.000+05:30குடிசைப் புழுதிஎன் நாசிக்கு எதிரி //அண்ணா நானும் த...குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி

அண்ணா நானும் தான் எழுதுருறேன்... வேற என்னத்த சொல்ரது???புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-47109134989068551112008-10-31T15:10:00.000+05:302008-10-31T15:10:00.000+05:30கலக்கல் கவிதை அனுஜன்யா...பதிவுகளை படித்துவிட்டாலும...கலக்கல் கவிதை அனுஜன்யா...

பதிவுகளை படித்துவிட்டாலும் நேரமின்மையால் பின்னூட்டமிடும் வசதி குறைகின்றது :(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-14329539688541387072008-10-31T11:28:00.000+05:302008-10-31T11:28:00.000+05:30//வால்பையன் said... இந்தப் பக்கம் ஒரு வாரமாககுடை வ...//வால்பையன் said...
இந்தப் பக்கம் ஒரு வாரமாக
குடை விற்றுகொண்டிருக்கும் ஆணின்
காட்டில் மழை இன்னும் நிற்கவில்லை //

அச்சச்சோ...வால் ஒரு அழகான கவிதைப் பதிவைப் பின்னூட்டமாகப் போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களே!
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-31400944214778017352008-10-31T11:26:00.000+05:302008-10-31T11:26:00.000+05:30//குடிசைப் புழுதிஎன் நாசிக்கு எதிரி//பல பேருக்கு.....//குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி//

பல பேருக்கு....

என்னா ...அடிக்கடித் தொடர் பதிவுக்குக் கூப்பிடறேன்னு என் வலைப்பூ பக்கம் வரவேயில்லையா?ஆனாலும் மீண்டும் கூப்பிட்டு இருக்கேன்....
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59863215582604627902008-10-31T11:02:00.000+05:302008-10-31T11:02:00.000+05:30நச்-சுன்னு இருக்குங்க கவிதை!//குடிசைப் புழுதிஎன் ந...நச்-சுன்னு இருக்குங்க கவிதை!

//குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி //

இது அருமை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-34695373985960783972008-10-30T22:21:00.000+05:302008-10-30T22:21:00.000+05:30//நன்றி சரா. DLJ - நாங்களும் யூத் அப்பிடின்னு எவ்வ...//நன்றி சரா. DLJ - நாங்களும் யூத் அப்பிடின்னு எவ்வளவு தடவ சொல்றது! //

சரிங்க்ணா.. நம்பிவிடுகிறேன்.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-11786710037255561012008-10-30T22:20:00.000+05:302008-10-30T22:20:00.000+05:30வால் பையன் கவிதை இன்னும் கலக்கல்.. Timing-கா இருக்...வால் பையன் கவிதை இன்னும் கலக்கல்.. Timing-கா இருக்கு..
:))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59098885459074772892008-10-30T20:18:00.000+05:302008-10-30T20:18:00.000+05:30//நல்லாவே இருக்கு குரு.//குரு சிஷ்யன பாத்து குருனு...//நல்லாவே இருக்கு குரு.//

குரு சிஷ்யன பாத்து குருனு சொல்றாரு பாருங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-78744037052312955522008-10-30T18:36:00.000+05:302008-10-30T18:36:00.000+05:30@ ஸ்ரீ :))))@ வால்பையன் நல்லாவே இருக்கு குரு. கலக்...@ ஸ்ரீ

@ வால்பையன்

நல்லாவே இருக்கு குரு. கலக்கல்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89064141399694765232008-10-29T18:32:00.000+05:302008-10-29T18:32:00.000+05:30இரவு நேரத்தில் மென்பொருள் ஆண்கள் சரக்கில் குறைந்த ...இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!

அவர்களுக்குப் பின்
நிதமும் திவால் ஆகும்
அமெரிக்க வங்கிகள்

டாடாவிலும் டோயோட்டாவிலும்
நிதமும் சுற்றிய
அதிர்ஷ்டசாலி நண்பன்.

அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும்
வேலைபோகாத நண்பன்

சிகரெட்டுகளை விட பீடிகளே தேவலாம்
ரூபாய்க்கு இரண்டுக்கு மேல் கிடைக்கிறதே

இந்தப் பக்கம் ஒரு வாரமாக
குடை விற்றுகொண்டிருக்கும் ஆணின்
காட்டில் மழை இன்னும் நிற்கவில்லை

மேம்பால இறக்கத்தில்
கண்ணாடியை மேலேற்றித்
தூங்கத் துவங்கினேன்

குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி

கடைசி இரண்டு பாராக்கள் எல்லாத்துக்கும் பொருந்துவது போல் இருந்தது.
அதனால் அவை அப்படியே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-71881301814719139962008-10-29T13:06:00.000+05:302008-10-29T13:06:00.000+05:30அண்ணா உங்களுக்கு தான் சமூக அக்கறையுள்ள கவிதை எல்லா...அண்ணா உங்களுக்கு தான் சமூக அக்கறையுள்ள கவிதை எல்லாம் வருது...:)) என்னை பொறுத்தவரைக்கும் அதுதான் ரொம்ப முக்கியம்..:)) அதான் எனக்கு இல்ல..:(( அப்பறம் அடக்கம் எல்லாம் உங்கள மாதிரி அண்ணாக்கள்கிட்ட இருந்து வந்தது தான்..:))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-18900472346618012992008-10-29T12:50:00.000+05:302008-10-29T12:50:00.000+05:30@ ஸ்ரீ நன்றி ஸ்ரீ. இப்போதெல்லாம் நீ எங்கியோ வானத்த...@ ஸ்ரீ

நன்றி ஸ்ரீ. இப்போதெல்லாம் நீ எங்கியோ வானத்து உயரம் தொடும் அளவு எழுதற. பின்.நவீனம் எல்லாம் எழுத வந்துவிட்டது. உன்கிட்ட நான் கத்துக்க வேண்டியது பி.நவீனம் மட்டுமில்ல. அடக்கமும்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88399531465547622182008-10-29T12:10:00.000+05:302008-10-29T12:10:00.000+05:30அச்சச்சோ..:(( சரி ஓகே அண்ணா..!! :)) சூப்பரா இருக்க...அச்சச்சோ..:(( சரி ஓகே அண்ணா..!! :)) சூப்பரா இருக்கு கவிதை...:)) எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுதுன்னு தெரியல...:)) இதெல்லாம் பார்க்கும்போது நான் உருப்படியா ஒண்ணுமே பண்ணலன்னு நல்லாவே தெரியுது..:)))))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-23747903875012092202008-10-29T10:41:00.000+05:302008-10-29T10:41:00.000+05:30@ ஸ்ரீபோட்டால் தானே வரும். அல்லது வேறு எங்காவது மற...@ ஸ்ரீ

போட்டால் தானே வரும். அல்லது வேறு எங்காவது மறதியில் கமெண்ட் போட்டுவிட்டாயா? seriously, I didnt get any.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88662758112965677062008-10-29T09:59:00.000+05:302008-10-29T09:59:00.000+05:30Where is my comment anna?? :((Where is my comment anna?? :((Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91840062252377424582008-10-29T09:37:00.000+05:302008-10-29T09:37:00.000+05:30@ வேலன் உண்மைதான் வேலன். நன்றி. @ ராமலக்ஷ்மி அனுப்...@ வேலன்

உண்மைதான் வேலன். நன்றி.

@ ராமலக்ஷ்மி

அனுப்பிப் பார்க்கிறேன். நன்றி.

@ முத்துவேல்

உங்கள் பார்வை நுட்பமானதுதான். நன்றி முத்துவேல்.

@ சுடர்மணி

உங்கள் முதல் வருகை. நீங்கள் சொல்லும் வரிகள் அழகு. நன்றி.

@ ஜி

நன்றி ஜி. ஏதாவது எழுதியிருக்கிறாயா சமிபத்தில்?

@ சரா

நன்றி சரா. DLJ - நாங்களும் யூத் அப்பிடின்னு எவ்வளவு தடவ சொல்றது!

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-82180366985403914762008-10-28T22:45:00.000+05:302008-10-28T22:45:00.000+05:30//DLJ - Dangerously Low Jeans //ஓஹோ.. அப்படியா.. இ...//DLJ - Dangerously Low Jeans //

ஓஹோ.. அப்படியா..

இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க.. ;)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.com