tag:blogger.com,1999:blog-5957212142564965372.post9034623571529452388..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: பதிவு கடத்தப்பட்டது - ரகசிய சந்திப்பு விவரங்கள்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59701446107204021182009-03-13T15:01:00.000+05:302009-03-13T15:01:00.000+05:30@ கணினி தேசம் நன்றி வாழ்த்துக்கும், 'பின் தொடர்வதற...@ கணினி தேசம்

நன்றி வாழ்த்துக்கும், 'பின் தொடர்வதற்கும்' :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-83547377191682716172009-03-13T11:55:00.000+05:302009-03-13T11:55:00.000+05:30ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-33971053234652810882009-03-04T10:59:00.000+05:302009-03-04T10:59:00.000+05:30@ முரளி நன்றி முரளி. உங்க hospitality அபாரம். @ பு...@ முரளி

நன்றி முரளி. உங்க hospitality அபாரம்.

@ புன்னகை

நன்றி.

@ வெயிலான்

ஜ்யோவ் கமெண்டு படிங்க. நல்லா புரியும் :)

@ கார்த்திகேயன்

நன்றி

@ ஜ்யோவ்

பூடகமா எழுத இன்னும் வரல தல.

@ குசும்பன்

குசும்பா, பிடிக்கலைன்னா நேரா சொல்லு. பி.ந.வாதி அப்புடின்னு கேட்ட வார்த்தையில் திட்டாதே :)

@ பரிசல்

நக்கலு? ரசித்தேன்.

@ கார்க்கி

நன்றி சகா. 'அவியல்/காக்டெயில்/கதம்பம்' எல்லாம் பெரிய தலைங்க விஷயம்.

எனக்கும் அப்சல்யூட் யூத்த ரொம்ப பிடிச்சிருச்சு. மும்பை எப்போ வேணாலும் வரவும். 'கவனிக்கப்'படும்.

@ கார்த்திக்

நன்றி

@ மணிகண்டன்

மணி, உன்ன தனியா கவனிக்கணும்.

@ அத்திரி

நன்றி. நானும் நீயுந்தான்.

@ ரௌத்ரன்

நன்றி ரௌத்ரன்

@ ஸ்ரீ

நீ சென்னையா? நா பெண்களூர்னு நினச்சேன் :)

@ வால்பையன்

என்ன குரு, எல்லாமே உங்க தோஸ்துங்க. இது என்ன கவிதையா, தாவு தீர?

@ அப்துல்லா

உன்ன தனியா கவனிக்கறேன் அப்துல் :)

@ வேலன்

உங்க ஐ-டெஸ்டு பண்ணனும். மார்ச் 16? சரி, சரி நேரா பேசி தீத்துக்குவோம்.

@ மண்குதிரை

நன்றி

@ நர்சிம்

நன்றி நர்சிம். வரணும்னு இருந்தேன். லாஸ்டு மினிட்ல என்னோட அண்ணனை அனுப்பி விட்டேன் :)

@ கேபிள்

வாங்க யூத். உங்க முதல் வருகை. நன்றி.

@ பாலராஜன்

கவுத்துப்புட்டியே பாசு! நன்றி.

@ மாசற்ற கொடி

நன்றி.

@ வெண்பூ

உனக்கு இலேசா மாலைக் கண் நோய் என்று கேள்விப்பட்டேன் :)

@ ச்சின்னப் பையன்

வாங்க. உங்கள் முதல் வருகை. ஆமாம், செம்ம ஜாலியா இருந்தது. நன்றி.

@ தமிழன்

ஜ்யோவ் கமெண்டு படிங்க தல. நன்றி.

@ மிசஸ்.டவுட்

ஆஹா, உங்கள் முதல் வருகை. நன்றி.

@ மாதவராஜ்

நன்றி மாதவ். வேலன் சொல்றத நம்பாதீங்க.

@ புருனோ

அடப்பாவி, நல்லாத்தானே எழுதினேன் உங்களைப் பத்தி. மொத்தப் பதிவுல ரசித்தது இதுதானா? நல்லா இருங்க. நன்றி புருனோ :)

@ ராமலக்ஷ்மி

நன்றி 'ஜெய் ஹோ'. உங்களுக்கும் 'முடிவு' தான் பிடிச்சுதா? என்ன ஒரு குரூர திருப்தி?

@ கும்க்கி

நன்றி கும்க்கி. முடிந்தபோது வாங்களேன் - என் வலைப்பூவுக்கும், மும்பைக்கும்.

@ தாமிரா

நன்றி தாமிரா. நீங்க புகைப்படம் எடுத்ததைப் பற்றி ஒரு தனிப்ப் பதிவே போடலாம்.

உங்க பதிவில் யூத் போட்டோ அட்டகாசம் என்று நானே சொல்லிக்கொள்ளுகிறேன் :)

@ புதுகைத் தென்றல்

நன்றி சகோதரி. உங்கள் முதல் வருகை?

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48270474445277895132009-03-03T16:07:00.000+05:302009-03-03T16:07:00.000+05:3050 க்கு வாழ்த்துக்கள்50 க்கு வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-57560904831855583202009-03-01T17:35:00.000+05:302009-03-01T17:35:00.000+05:30ஜ்யோவ்ராம் சுந்தர் said... நர்சிம், லக்கி லுக், அத...ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நர்சிம், லக்கி லுக், அதிஷா, முரளி கண்ணன், கார்க்கி... என யாரையும் கண்டே பிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன், உங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை :) நல்லா எழுதறாங்கய்யா ரகசியத்தை :)//

ROTFL.. கலக்கல் கமெண்ட்..

அந்த யூத் பதிவர் யாரென கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் என் பதிவில் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளேன்.. நண்பர்களே.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-23946999936412428502009-03-01T12:05:00.000+05:302009-03-01T12:05:00.000+05:30சுவாரஸ்யமாக இருக்கிறது...யூத்தின்(வயது பற்றிய) சந்...சுவாரஸ்யமாக இருக்கிறது...யூத்தின்(வயது பற்றிய) சந்தேக புலம்பல்களைத்தான் தாங்க முடியவில்லை.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45492090613955525942009-03-01T11:22:00.000+05:302009-03-01T11:22:00.000+05:30நன்றாக எழுதியிருக்கிறீர்கள். முடிவுதான் ரொம்ப அற்ப...நன்றாக எழுதியிருக்கிறீர்கள். முடிவுதான் ரொம்ப அற்புதம்:))! ஐம்பத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அனுஜன்யா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-68731713334523000492009-02-28T23:06:00.000+05:302009-02-28T23:06:00.000+05:30// பையன்களில் ஒருவன் "உங்களுக்கு ஆட்டோகிராப் கிடைச...// பையன்களில் ஒருவன் "உங்களுக்கு ஆட்டோகிராப் கிடைச்சுதா அங்கிள்' என்று கேட்டதும் ஒரு பலூன் சுருங்கி, வீடு போய் சேர்ந்தது.//

ஹி ஹி ஹி :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-64245864269175537602009-02-28T22:54:00.000+05:302009-02-28T22:54:00.000+05:30அனுஜன்யா!யார் யார்னு எனக்கு ஒண்ணும் தெரியல. அதனால ...அனுஜன்யா!

யார் யார்னு எனக்கு ஒண்ணும் தெரியல. அதனால அனுபவிச்சு ரசிக்க முடியல.

நேற்று சிவகாசியில் வேலனோடு பெல் ஓட்டலில் டீ குடிச்சுட்டு இருக்கும்போது ஒங்க பதிவைப் பத்திச் சொன்னார்.

வாழ்த்துக்கள் யூத்தின் ஐம்பதாவது பதிவுக்கு.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-37159793889132407892009-02-28T22:47:00.000+05:302009-02-28T22:47:00.000+05:30வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கு .வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கு .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-37607130310803043132009-02-28T19:44:00.000+05:302009-02-28T19:44:00.000+05:30வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-50372271336044079802009-02-28T19:43:00.000+05:302009-02-28T19:43:00.000+05:30எனக்கு எந்த ரகசியமும் புரியலை யூத் அங்கிள்...:)50வ...எனக்கு எந்த ரகசியமும் புரியலை யூத் அங்கிள்...:)

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-2586174333070263292009-02-28T19:13:00.000+05:302009-02-28T19:13:00.000+05:30வாய்ப்பே இல்லே... புகுந்து விளையாடியிருக்கீங்க...அ...வாய்ப்பே இல்லே... புகுந்து விளையாடியிருக்கீங்க...

அசத்தல் பதிவர் சந்திப்பு...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32141021160618417892009-02-28T14:43:00.000+05:302009-02-28T14:43:00.000+05:30எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா இந்த ஆட்டோவில்...எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா இந்த ஆட்டோவில் வந்த யூத்து புது கேரக்டரா இருக்கே... அப்படி யாரையும் பாத்ததா நினைவில்லையே... தாமிரா, சங்கர், அப்துல்லா, முரளி, நர்சிம், லக்கி, அதிஷா, அத்திரி, கார்க்கி, புருனோ.. உங்க யாருக்காவது ஞாபகம் வருதா??? என்னவோ போங்க.. ஆட்டோவில் வந்த யூத்து மாதிரின்னு சொன்னா கரெக்டா இருக்கும் :))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6472552597642177272009-02-27T17:43:00.000+05:302009-02-27T17:43:00.000+05:30Half செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். Go for it !!!அன்...Half செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். Go for it !!!

அன்புடன்
மாசற்ற கொடிமாசற்ற கொடிhttps://www.blogger.com/profile/08683136699141504372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89503179416157661072009-02-27T17:00:00.000+05:302009-02-27T17:00:00.000+05:3050 ஆகிவிட்டதா ? இடுகைகளைத்தான் கேட்கிறேன். .....தை...50 ஆகிவிட்டதா ?
இடுகைகளைத்தான் கேட்கிறேன். .....தை அல்ல.
:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88250180868006694562009-02-27T10:21:00.000+05:302009-02-27T10:21:00.000+05:30யூத்தின் பதிவை கடத்தியதற்காக அன்பாக கண்டிக்கிறேன்....யூத்தின் பதிவை கடத்தியதற்காக அன்பாக கண்டிக்கிறேன். நீங்க இன்னொரு யூத்தை கவனிக்க மறந்துட்டீங்க. எனக்கு எப்பவுமே தற்புகழ்ச்சி பிடிக்காது.

சூப்பர் பதிவுசார். 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54522162123626317512009-02-27T09:53:00.000+05:302009-02-27T09:53:00.000+05:3050க்கு வாழ்த்துக்கள்.. அனுஜன்யா.. மிகமிகமிகமிகமிக ...50க்கு வாழ்த்துக்கள்..

அனுஜன்யா..

மிகமிகமிகமிகமிக ரசித்த பதிவு இது.. இது போன்ற பத்தி எழுத்துக்களில் நீங்கள் கலக்குகிறீர்கள்.. தொடருங்கள்..

பை தி வே.. சென்னை வந்தீங்க போல??narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54449079456038094992009-02-27T09:46:00.000+05:302009-02-27T09:46:00.000+05:30ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-65293584433876062582009-02-26T21:43:00.000+05:302009-02-26T21:43:00.000+05:30//எந்த ஊர் என்றவனே..இருந்த ஊரைச் சொல்லவா' என்று பா...//எந்த ஊர் என்றவனே..இருந்த ஊரைச் சொல்லவா' என்று பாடினால் வயதைக் கூட்டிவிடும் அபாயம் இருந்ததால், நம்ம யூத் 'சிங்காரச் சென்னை' என்று நிறுத்திக் கொண்டார்.//

கூட்டிவிடும் இல்லீங்க காட்டிவிடும்.

நீங்களும் என்னவோ அஜால் குஜால் வேலை பண்ணி யூத்துன்னு நிலை நிறுத்தப் பாக்குறீங்க. ஹீம் பாச்சா பலிக்கல.

மார்ச் 16 உங்களுக்கு இருக்கு கச்சேரி :-)))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-82297126174585851012009-02-26T19:31:00.001+05:302009-02-26T19:31:00.001+05:30//ஆனா, பதிவு புரிஞ்சா மாதிரியும் இருக்குது. புரியா...//ஆனா, பதிவு புரிஞ்சா மாதிரியும் இருக்குது. புரியாத மாதிரியும் இருக்குது //

அடப்பாவமே...அப்படி இருந்தாத்தான் அது அனுஜன்யா அண்ணன் பதிவுன்னு உங்களுக்குத் தெரியாதா வெய்யிலான் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-46593443334772532472009-02-26T19:31:00.000+05:302009-02-26T19:31:00.000+05:30வெண்பூகார்க்கிகேபிள் சங்கர் அல்லது முரளி கண்ணன்தாம...வெண்பூ
கார்க்கி
கேபிள் சங்கர் அல்லது முரளி கண்ணன்
தாமிரா
தாமிராவின் நண்பர்

சம்பந்த பட்டிருப்பது தெரிகிறது.

ஆனாலும் கண்டுபிடிக்க தாவூ தீருதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-22510480497332813582009-02-26T19:04:00.000+05:302009-02-26T19:04:00.000+05:30படிக்க ஆரம்பிச்சதுமே தெரிஞ்சு போச்சு யார் யார்ன்னு...படிக்க ஆரம்பிச்சதுமே தெரிஞ்சு போச்சு யார் யார்ன்னு.. இருந்தாலும் மூணு நாள் சென்னைல டேக்கா போட்டுட்டு தங்கைய பார்க்காம போனதுக்காக பாதி பதிவோட வெளிநடப்பு செய்யறேன்... பை..!!Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-39604551150689352792009-02-26T18:35:00.000+05:302009-02-26T18:35:00.000+05:30வாழ்த்துக்கள் அனுஜன்யா...அதகளமாக இருக்கிறது பதிவு....வாழ்த்துக்கள் அனுஜன்யா...அதகளமாக இருக்கிறது பதிவு..தொடரட்டும் 'யூத்' தின் அட்டூழியங்கள்....ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-75597837654762478152009-02-26T18:00:00.000+05:302009-02-26T18:00:00.000+05:30அதகளம் பண்ணிட்டீங்க. சரி அது என்ன யூத் யூத் யூத்.....அதகளம் பண்ணிட்டீங்க. சரி அது என்ன யூத் யூத் யூத்..யாருங்க அந்த யூத்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.com