Thursday, May 29, 2008

சுழற்சி

நின்று கொண்டே
சுற்றிய ரங்கராட்டினம்
சுற்றி இருந்த பெரியோருக்கு
சிறிது நேரத்தில் நின்றது
சுழன்ற சிறார்களுக்கு
சுற்ற ஆரம்பித்தது அப்போதுதான்

5 comments:

Vaa.Manikandan said...

அன்பின் அனுஜன்யா,

மற்ற கவிதைகளைக் காட்டிலும் இக்கவிதை எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.

அகரம் அமுதா said...

அந்தச் சிரார்களுடன் சேர்ந்து நானும் சுற்றிக்கொண்டிருக்கிறேன். அருமை அனுஜன்யா அவர்களே! -அகரம்.அமுதா

ராமலக்ஷ்மி said...

//சுழன்ற சிறார்களுக்கு
சுற்ற ஆரம்பித்தது அப்போதுதான்//

அருமை.
இப்படியே சுற்றிச் சுழன்று வெளிவரட்டும் மேலும் மேலும் கவிதைகள். வாழ்த்துக்கள்.

anujanya said...

நன்றி சகோதரி.

அனுஜன்யா

na.jothi said...

இந்த வலைப்பதிவில் சுத்த ஆரம்பித்து
ஒரு வருடம் ஆயிடுச்சா
வாழ்த்துக்கள் அண்ணா